தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 10, 2021

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

 

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்று தமிழகத்திலும் ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.

3 comments:

  1. எதற்கு பயிற்சி. பயிற்சி என்று சொல்லிக் கொண்டு ஒரு நாள் அனைத்து ஆசிரியர்களும் ஆரட்டை. மேலும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு. மேலும் பணம் பட்டுவாடா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி