ஆசிரியரல்லாப் பணியாளர்கள் விபரங்களை இன்றே EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Aug 24, 2021

ஆசிரியரல்லாப் பணியாளர்கள் விபரங்களை இன்றே EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி - CEO / DEO / BEO அலுவலகங்களில் பணிபுரியும் நிருவாகம் / ஆசிரியரல்லாப் பணியாளர்கள் விபரங்களை இன்றே எமிஸ் தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றிவரும் , ஆசிரியரல்லாதப் பணியாளர்கள் ( Non - Teaching Staff ) மற்றும் நிருவாகம் சார்ந்த பணியாளர்கள் உட்பட ( முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை / உயர்நிலை ) , மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் , முறையான கண்காணிப்பாளர் , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் , உதவியாளர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , மற்றும் இதரப் பணியாளர்கள் ) சார்பான விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கென அளிக்கப்பட்டுள்ள User Name / Password - ஐ பயன்படுத்தி , இணையதளத்தில் ( EMIS ) இன்றே ( 24.08.2021 ) பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி