ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2021

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.

 

* பள்ளி ஆசிரியர்கள் , பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை ஆக .27 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


* பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் .


* செப் .1 ல் இருந்து 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும்


* ஆன்லைனில் நடத்திய அலகு தேர்வின்விடைத்தாள்களை திருத்தி பள்ளி திறந்ததும் மாணவர்களிடம் தரவேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.











No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி