நாளை விடுமுறை என்பதால் Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO தகவல். - kalviseithi

Aug 2, 2021

நாளை விடுமுறை என்பதால் Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO தகவல்.

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை (03-08-2021) ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் நாளை  நடைபெற இருந்த Hi-Tech Lab In-charge  ஆசிரியர்களுக்கான (03-08-2021 ஒரு நாள் பயிற்சி மட்டும்)  பயிற்சி ஒத்திவைக்கப்படுகிறது 04-08-2021 முதல் பயிற்சிகள் அட்டவணைப்படி வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. 

 முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி