TET தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி - அரசு பரிசீலிக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2021

TET தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி - அரசு பரிசீலிக்குமா?

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க  கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை மாற்றப்பட்டு, டெட் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.


''தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்பட உள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 80 ஆயிரம் பேருக்குக் கடந்த 7 ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. அவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.



25 comments:

  1. எதையும் அடுத்த 24மணி நேரத்துக்கு பிறகு தான் சொல்ல முடியும்...

    நாளைக்கு கிண்டற அல்வா.ல இனி இந்த டெட் மக்களும் part time மக்களும் வாயவே தொறக்க கூடாது...
    அப்படியே வாய தொறந்தாலும் ஸ்டாலின் தான் வந்தாரு...
    விடியல் தந்துட்டே இருக்காரு... னு பாட மட்டும் தான் வாய தொறக்கணும்...😡😡😡

    ReplyDelete
    Replies
    1. Part time teacher ku nalladha nadakum trb fans club...iniku part time job conform aga pogudhu....6 to 10 cs nanga Tha solli Thara Porom...evg parunga unganala engala votta mudiyadhhu

      Delete
    2. பகுதி நேர நண்பர்கள் பணி வாய்ப்பு பெறுவது மகிழ்ச்சியே...

      நான் யாரையும் ஓட்டவில்லை நண்பர்...
      எதார்த்ததை நையாண்டியுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

      Delete
  2. Media's rompa worst ethachum kolithi pottute irukanga

    ReplyDelete
  3. Etthanai Exam eluthuradhu? Eluthinavangalukuthan therium kastam. Summa ethum solluravagalukku enna?

    ReplyDelete
  4. 90 above 2013 batch first refer how many candidates are available then fix age and seniority

    ReplyDelete
    Replies
    1. வருஷம் வாரியா பிரிக்காதீங்க...
      இங்க தான் நம்ம தோல்வி தொடங்குது....
      ஒற்றுமை நீங்கிடில் தாழ்வே...

      வெள்ளைக்காரன் நம்ம நாட்ட பிடிச்ச கதையை எத்தனை தடவ கேட்டாலும் திருந்த மாட்டீங்க 😄😄😄

      Delete
  5. 99 mark ..2013..sc..68.23 weightage.paper 1..2010la dted mudijan... chance irka nanba??

    ReplyDelete
    Replies
    1. Employment seniority+TET only .GO may be issued soon.No weightage mark or Exam.Age limit also can't change by state government as per ACT.list collected from Employment exchange by TRB .Date of BEd registration is main role

      Delete
  6. 2012 first tet 82 mark pass mark aguma...

    ReplyDelete
  7. Narayana indha Tet pass candidate thollai thanga mudiyula...theriyama pass pannitanga....enga parthalum Tet Tet Tet....

    ReplyDelete
    Replies
    1. Irrukum irrukum engaloda veadhanai kastam engaluku mattum Tha puriyum...first 2012 podunga

      Delete
  8. Employment seniority is best way now

    ReplyDelete
  9. Employment seniority is confirmed.Now recruitment of cooperative dept is also employment seniority announced by govt yesterday

    ReplyDelete
  10. Employment seniority is announced in cooperative dept yesterday

    ReplyDelete
  11. எந்த ஆட்சி வந்தாலும் நாமந்தா போட போராங்க ஏரி வேலை இருக்கு உயிர் வாழ 365 நாள் ஏரி வேலை கேளுங்க பள்ளி கூடத்தில் யார்னா போய் பாடம் நடத்தப்படும் B.ED TET pass முடச்சிக்காடு எல்லாம் ஏரி வேலைக்கு வாங்க தனியார் பள்ளிக்கு கூட பாடம் நடத்த போய் அடிமையாக இருக்கா திங்கள் விவசாயம்+ஏரி வேலை இதுதான் இன்றைக்கு best vela

    ReplyDelete
  12. TET+ஆசிரியர் வேலை=விவசாயம் +ஏரி வேலை எங்களுக்கு இனி எந்த அரசாலும் ஓய்வு தரமுடியாது இனி தன் குடும்பம் நடு தெருவுக்கு கொண்டு வர நினைப்பவர் மட்டுமே B.ED padippa

    ReplyDelete
  13. Tet pass ana anaivarukkum
    Job confirmed


    ReplyDelete
  14. posting podrathu yellam summa, already surplus teacher athihama irupathal avarhalukku summa sallary kodukkaranka avarhalukku
    v elaikodokkathan 7.5 % arikkai yllam


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி