ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை மாற்றப்பட்டு, டெட் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
''தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்பட உள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 80 ஆயிரம் பேருக்குக் கடந்த 7 ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. அவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
எதையும் அடுத்த 24மணி நேரத்துக்கு பிறகு தான் சொல்ல முடியும்...
ReplyDeleteநாளைக்கு கிண்டற அல்வா.ல இனி இந்த டெட் மக்களும் part time மக்களும் வாயவே தொறக்க கூடாது...
அப்படியே வாய தொறந்தாலும் ஸ்டாலின் தான் வந்தாரு...
விடியல் தந்துட்டே இருக்காரு... னு பாட மட்டும் தான் வாய தொறக்கணும்...😡😡😡
Part time teacher ku nalladha nadakum trb fans club...iniku part time job conform aga pogudhu....6 to 10 cs nanga Tha solli Thara Porom...evg parunga unganala engala votta mudiyadhhu
Deleteபகுதி நேர நண்பர்கள் பணி வாய்ப்பு பெறுவது மகிழ்ச்சியே...
Deleteநான் யாரையும் ஓட்டவில்லை நண்பர்...
எதார்த்ததை நையாண்டியுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
Media's rompa worst ethachum kolithi pottute irukanga
ReplyDeleteEtthanai Exam eluthuradhu? Eluthinavangalukuthan therium kastam. Summa ethum solluravagalukku enna?
ReplyDelete90 above 2013 batch first refer how many candidates are available then fix age and seniority
ReplyDeleteவருஷம் வாரியா பிரிக்காதீங்க...
Deleteஇங்க தான் நம்ம தோல்வி தொடங்குது....
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வே...
வெள்ளைக்காரன் நம்ம நாட்ட பிடிச்ச கதையை எத்தனை தடவ கேட்டாலும் திருந்த மாட்டீங்க 😄😄😄
99 mark ..2013..sc..68.23 weightage.paper 1..2010la dted mudijan... chance irka nanba??
ReplyDeleteEmployment seniority+TET only .GO may be issued soon.No weightage mark or Exam.Age limit also can't change by state government as per ACT.list collected from Employment exchange by TRB .Date of BEd registration is main role
Delete2012 first tet 82 mark pass mark aguma...
ReplyDeleteNo chance sir
DeleteNarayana indha Tet pass candidate thollai thanga mudiyula...theriyama pass pannitanga....enga parthalum Tet Tet Tet....
ReplyDeleteIrrukum irrukum engaloda veadhanai kastam engaluku mattum Tha puriyum...first 2012 podunga
DeleteEmployment seniority ......
ReplyDeleteEmployment seniority is best way now
ReplyDeleteJaka vangiyachu onnumilla.
ReplyDeleteEmployment seniority is confirmed.Now recruitment of cooperative dept is also employment seniority announced by govt yesterday
ReplyDeleteEmployment seniority is announced in cooperative dept yesterday
ReplyDeleteஎந்த ஆட்சி வந்தாலும் நாமந்தா போட போராங்க ஏரி வேலை இருக்கு உயிர் வாழ 365 நாள் ஏரி வேலை கேளுங்க பள்ளி கூடத்தில் யார்னா போய் பாடம் நடத்தப்படும் B.ED TET pass முடச்சிக்காடு எல்லாம் ஏரி வேலைக்கு வாங்க தனியார் பள்ளிக்கு கூட பாடம் நடத்த போய் அடிமையாக இருக்கா திங்கள் விவசாயம்+ஏரி வேலை இதுதான் இன்றைக்கு best vela
ReplyDeleteTET+ஆசிரியர் வேலை=விவசாயம் +ஏரி வேலை எங்களுக்கு இனி எந்த அரசாலும் ஓய்வு தரமுடியாது இனி தன் குடும்பம் நடு தெருவுக்கு கொண்டு வர நினைப்பவர் மட்டுமே B.ED padippa
ReplyDeleteTet pass ana anaivarukkum
ReplyDeleteJob confirmed
It's True
DeleteSeptember 5 85000 teachers
DeletePosting poda poranga
Melum Tet vachi 15000
Posting poduvaanga
I am happy
Deleteposting podrathu yellam summa, already surplus teacher athihama irupathal avarhalukku summa sallary kodukkaranka avarhalukku
ReplyDeletev elaikodokkathan 7.5 % arikkai yllam