தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் - kalviseithi

Sep 5, 2021

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

பள்ளிகள் திறப்பு:


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்களும் கல்வியாளர்களும் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலனை செய்த அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் வகுப்பறைகளில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.


அதன் படி பள்ளிகள் திறக்கப்பட்டு செலயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது ? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டி 


Video Link View here....7 comments:

 1. 2013,2017,2019 TET passed candidates Ku posting poduvanga nu nambi yemanthu tha poganum.

  ReplyDelete
 2. அமைச்சர் ஐயா பொது மாறுதல் கந்தாய்வு சீக்கிரம் நடத்துங்கள்

  ReplyDelete
 3. Please conduct General Teachers Counselling

  ReplyDelete
 4. கணினி அறிவியல் ஆசிரியர் தேர்வு விரைவில் TRB நடத்துங்க ஐயா ஐயா நான் Msc cs bed Mphil (phD) படுதுகொண்டுள்ளேன் வாழ்கையில் ரொம்ப கஷ்டப்படுகிரென் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. அதே நிலையில் தான் நானும்
   ஜெயபிரகாஷ் சேலம் computer science 😪😭😭😢 எனக்கும் மிகவும் கஷ்டம் தான்.

   Delete
 5. Pls conduct general counselling immediately

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி