10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் 01.10.2021 முதல் பள்ளிகளுக்கு விநியோகம் - தேர்வுத்துறை! - kalviseithi

Sep 29, 2021

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் 01.10.2021 முதல் பள்ளிகளுக்கு விநியோகம் - தேர்வுத்துறை!

10th Original Mark Sheet Issue on October 1st onwards - Examination Department 


மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் விநியோகித்தல் தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! 1. உதவி இயக்குநர்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும் நாள் - 30.09.2021


2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கும் நாள் - 01.10.2021.

 மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி