தமிழகத்தில் 19 நகரங்களில் ( CTET ) தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு - kalviseithi

Sep 23, 2021

தமிழகத்தில் 19 நகரங்களில் ( CTET ) தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு

 

தமிழகத்தில் 19 நகரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 16 முதல் 2022 ஜனவரி 13 வரை கணினி மூலம் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவிலில் தேர்வு நடைபெறுகிறது. நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூரில் தகுதித்தேர்வு நடைபெறுகிறது. விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

 1. அமுதசுரபி பயிற்சி மையம்- தருமபுரி
  PG TRB - தமிழ் & Education
  Regular class and Test Batch is started now
  மூல நூல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட materials
  Best coaching centre in Dharmapuri
  Contact : 9344035171

  ReplyDelete
 2. ctet qualication eannanu yaravathu soll solureengala

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி