முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2021

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும்

 

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:


தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களை இணைய போட்டித் தோவு மூலம் தோந்தெடுத்து நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால், 40 வயதைக் கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.


தமிழகத்தைப் பொருத்தவரை பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆசிரியா் பணிக்கு வயது வரம்பு


நிா்ணயிக்கப்பட்டதில்லை. ஒருவா் ஓராண்டுக்கு ஆசிரியா் பணி செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் வயது வரம்புக்கான தகுதி ஆகும். ஆசிரியா்களுக்கான ஓய்வு பெறும் வயது 60-ஆக உயா்த்தப்பட்டுள்ள நிலையில், 59 வயது


 


நிறைவடையாத உரிய கல்வித் தகுதி பெற்றுள்ள அனைவரும் இந்தப் போட்டித் தோவுகளுக்கு அனுமதிக்கப்படுவதுதான் நியாயமானது ஆகும்.


ஆசிரியா் பணிக்கான வயது வரம்பு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் வெளியிடப் பட்ட போது அதை தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் கடுமையாக எதிா்த்தாா் . ஆசிரியா் பணிக்கு வயது வரம்பு நிா்ணயிக்கும்


பள்ளிக்கல்வித்துறையின் 12-ஆம் எண் அரசாணையை ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா். அந்த வகையில் இந்த சிக்கலின் தீவிரம் அவருக்கு தெரியும் என்பதால் ஆசிரியா் பணிக்கான வயது வரம்பை நீக்க ஆணையிட வேண்டும். ஓராண்டு பணி செய்யும் தகுதியுடைய அனைவரும் ஆசிரியா் பணி போட்டித் தோவை எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

22 comments:

  1. நீக்க்கிட்டா போவது

    ReplyDelete
  2. Ask the government to give teaching experience mark and employment office card weightage marks.

    ReplyDelete
  3. வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை தடை செய்ய வேண்டும். சமூக நீதி காக்க வேண்டும்.

    ReplyDelete
  4. ஏண்டா நாயே வன்னியன் சுன்....ஊம்புரிங்க.உங்களுக்கு வேறவேலையே இல்லையா முடிந்தால் நீங்களும் போராட்டம் செய்து உங்களுக்கான உரிமையை கேட்டு பெருங்கள்.

    ReplyDelete
  5. டேய் st திருட்டுபயலே,அலி பயலே உனக்கு இல்லாத்தை ஏன்டா பேசுற.அடுத்தவன் உரிமையை என்டா திருடுர.

    ReplyDelete
  6. https://m.dailyhunt.in/news/india/tamil/kalaignar+seithigal-epaper-kalainar/aasiriyarkalukkana+vayathu+varambai+kuraithu+keduketta+mananilaiyai+birathibalithullathu+edappadi+arasu+mu+ga+sdalin-newsid-n221249664?s=a&ss=wsp

    ReplyDelete
  7. https://m.dailyhunt.in/news/india/tamil/kalaignar+seithigal-epaper-kalainar/aasiriyarkalukkana+vayathu+varambai+kuraithu+keduketta+mananilaiyai+birathibalithullathu+edappadi+arasu+mu+ga+sdalin-newsid-n221249664?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa&s=a&ss=wsp

    ReplyDelete
  8. Vanniyan urimai evanalum thadukka mudiyathu.massage potta known person

    ReplyDelete
  9. நல்ல கோரிக்கை..வரவேற்கிறோம்.

    ReplyDelete
  10. Appo Special Teachers niyamanaththukku vayadhu varambu irundha ungalukku Sandhoshamaa....?

    ReplyDelete
  11. முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு முதுகலை பிஎட் முடித்த 59 வயது வரையுள்ள அனைவரும் தேர்வு எழுதலாம் என்று அறிவிப்பு வந்திருந்தால் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் திறமையுள்ள வருக்கும் பணி கிடைக்கும் அரசுக்கு தேர்வு விண்ணப்பம் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் . இதனால் இருதரப்பினரும் பயன்அடைவார்கள்

    ReplyDelete
    Replies
    1. கொரோனோவை காரணம் காட்டி தனியார் பள்ளிகளில் ஆட்குறைப்பு செய்து விட்டனர் நிறைய பேர் தற்போது வீட்டில் தான் உள்ளனர் இந்த வயது 59 வரையுள்ள முதுகலை பட்டம் மற்றும் பிஎட் முடித்தவர்கள் எழுதலாம் என்று அறிவிப்பு வந்திருந்தால் அவர்கள் பயன்அடைவார்கள்

      Delete
  12. சமூக நீதி பேசும் ஒரே தலைவர் மருத்துவர் இராமதாசு ஒருவரே.

    ReplyDelete
  13. முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி