ஊதிய உயர்வு என்பது ஊக்கத்தொகையாக மாற்றப்படுகிறது மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகள் என்னென்ன ?- தமிழில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2021

ஊதிய உயர்வு என்பது ஊக்கத்தொகையாக மாற்றப்படுகிறது மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகள் என்னென்ன ?- தமிழில்

 

உயர் கல்விக்கு ஊக்கத் தொகை  [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே  (01.09.2021) ஆணை வெளியீடு!!! 

இதன்படி ஊக்க ஊதிய உயர்வுக்கு இனி நிலையான ஒரு முறை மட்டுமே ஒன்றிய அரசு குறிப்பிட்ட தொகையை பெற முடியும் அதன் பின்பு தொடர்ச்சியாக வழங்கப்படமாட்டாது. தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த அரசு கடிதத்தில் 31.03.2020 க்கு முன் உயர்கல்வி கற்று அதற்கு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை.



5 comments:

  1. மத்திய அரசை பின்பற்றி என்பது ஒரே முறை 10000 மட்டுமே வழங்கப்படும்.சங்கங்கள் பழைய முறையை வலியுத்தி பெற வேண்டும்.

    ReplyDelete
  2. 1) பழைய ஓய்வூதிய திட்டம்
    2) இடைநிலை ஆசிரியர் சம்பள விகிதம்
    3) ஊக்க ஊதியம்.

    சொன்னதை செய்ய மாட்டோம்

    1) D A 6 மாதம் நிறுத்தி வாய்ப்பு
    2) ஒரு முறை மட்டுமே ஊக்க தொகை 3) 1 வருட சரண்டர் ரத்து

    சொல்லாததை மட்டுமே செய்வோம்

    போனஸ் - அரசு ஊழியர்களை கண்டபடி திட்டுவோம்

    இதற்கு அல்லக்கை ஜாக்டோ ஜியோ நன்றி தெரிவிக்கும்

    மானம் கெட்டவர்கள்..

    ReplyDelete
  3. Indefinite strike is the only solution. Are you ready?

    ReplyDelete
  4. இதில் ஒன்றிய அரசின் வழிமுறையைப் பின்பற்றுவதன் காரணம் என்ன?

    ReplyDelete
  5. அரசாணை எண்: 116 ன்படி நிதித்துறை ஆணையத்திற்கு ஊக்க ஊதிய உயர்விற்கான கல்வித்துறை ஆசிரியர்களின் கோப்புகளின் நிலை என்ன?அரசாணை எண்: 37ல் கூறியுள்ளது 10.03.2021 க்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்களுக்காவது பழைய முறையில் ஊக்க ஊதிய உயர்வு கிடைக்குமா? சென்ற அரசு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஆணையிட்டது போல் இந்தஅரசும் இவ்வாறு செய்யலாமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி