பள்ளிகளில் செய்முறை உபகரணங்கள் கொள்முதல் செய்தலின் போது விதிமீறல் குறித்து விசாரணை அறிக்கை கோரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2021

பள்ளிகளில் செய்முறை உபகரணங்கள் கொள்முதல் செய்தலின் போது விதிமீறல் குறித்து விசாரணை அறிக்கை கோரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு செய்முறை உபகரணங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கொள்முதல் செய்ததில் பெண் தலைமை ஆசிரியர்களிடம் தனியார் நிறுவனங்களுக்கு காசோலை அளிக்க வற்புறுத்தப்பட்டு தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே , இப்புகார் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தத்தம் ஆளுகைக்குட்பட்ட மாவட்டங்களில் உரிய விசாரணை மேற்கொண்டு தங்களின் திட்டவட்டமான அறிக்கையினை காலத்திற்குள் இவ்வியக்ககத்திற்கு பணிந்தனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இது மிகவும் அவசரம்.

1 comment:

  1. விதிமீறல் செய்ததே உங்க கல்வித்துறை அதிகாரிங்கதான்.... அதும் உங்களுக்கு தெரியமலா நடந்திருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி