ஆசிரியர் பணி நியமன வயது உயர்த்தக்கோரி போராட்டம் - kalviseithi

Sep 28, 2021

ஆசிரியர் பணி நியமன வயது உயர்த்தக்கோரி போராட்டம்

 


ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தக் கோரி, முதுநிலை பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர்.


தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியில் 2,207 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு, 19ம் தேதி முதல் 'ஆன்லைன்' பதிவு துவங்கியது.தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுப் பிரிவினர் என்றால், 40; மற்ற பிரிவினருக்கு 45 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பட்டதாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.அதனால், முதுநிலை பட்டதாரிகள் குழுவினர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலக வளாகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து, நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்

இது குறித்து, பட்டதாரிகள் குழுவைச் சேர்ந்த வேடன் என்பவர் கூறியதாவது:அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு 57 வயது வரை ஆட்களை நியமிக்கலாம் என்ற அரசாணை, பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி, 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதனால், பட்டப் படிப்பு முடித்து ஆசிரியர் பணி தேர்வுக்காக காத்திருக்கும், ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, வயது வரம்பை தளர்த்தி, 57 வயது வரை பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

38 comments:

 1. இது மிகச் சரியான ஒன்று...

  ReplyDelete
 2. Veetla vakkarnthu all the best sollathinga neengalum kalaththukku vangal

  ReplyDelete
 3. 60 retirement age. But 40 -45 appointment?

  ReplyDelete
 4. ஓட்டு க்காக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வயது வரம்பு ரத்து செய்வோம் ௭ன்று சொன்னவர்கள் ஏன் செய்யவில்லை ௨ள்ளாட்சி தேர்தலில் டெபாசிட் காலி செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. Ennga vote mattum... youngest ku important thandhuu irrukanga enga Mathiri person DMK ku tha

   Delete
  2. தம்பி ஒருநாள் ஏமாற போகிறாய் ௮ன்று தெரியும் லட்சனம் ௮வர்கள் கொடுத்த வாக்குறுதி ௮னைத்து ஊடகங்கள் வெளி படுத்தியும் நடைமுறை படுத்தவில்லை

   Delete
 5. CTET notification parunga age limit kidaiyadu,Polytechnic exam age limit illai,iduku mattum unda

  ReplyDelete
 6. இத்தேர்வுஎழுத உரிய கல்வி தகுதி உள்ள அனைவருக்கும் வாய்ப்பு தரவேண்டும். தேர்வில் பங்கேற்க வாய்ப்பு தராமல் வயதை காரணம் காட்டி நிராகரிக்ககூடாது நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும்

  ReplyDelete
 7. all should tweet to honourable CM.immediatly

  ReplyDelete
 8. நம்பி வாக்களித்த வேலையில்லா ஆசிரியர் பெருமக்களுக்கு நண்றி கடண் செலுத்துகிறது தமிழக அரசு

  ReplyDelete
 9. கிழட்டு முதல்வர்கு இதெல்லாம் புரியாது.விடியலை நம்பி வாகலிததன் பலனை அனுபவிக்கவென்டும்.கால கொடுமை.

  ReplyDelete
 10. செவிடன் காதில் ஊதிய சங்கு...

  ReplyDelete
 11. விண்ணப்பிக்கும் கடைசி தேதி முடிவதற்குள் இதற்கான தீர்வு கிடைத்துவிடும்

  ReplyDelete
 12. 19 வருடங்கள் படித்த முதுகலை பட்டதாரிக்கு இப்படி வயது வரம்பு விதிகளை கூறும் முட்டாள் அரசியல்வாதியே உன்னுடைய எம் எல் ஏ தகுதிக்கு 45 வயதும் குறைந்தது 5ஆம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்றால் 9௦ சதவீதம் உங்களால் எம் எல் ஏ ஆக முடியாது

  ReplyDelete
 13. Age limit sari Tha ..adhai b.c,MBC,ku 40 age..irrudhu thirudhal innum nalla irrudhu irrukum 45 age toooooomuch

  ReplyDelete
  Replies
  1. முதல்ல நல்ல மனுசனா சொந்த பெயரை போட்டு கமன்ட் பண்ணுங்க அப்புறமா 45 வயசு அதிகம்னு சொல்லுங்க

   Delete
  2. பரதேசி நாயே உனக்குக் 40 வயசு ஆகும் பொது ஸ்டாலின் சுன்னிய oompuviya.

   Delete
  3. டேய் டேஸ் மகனே நானும் 45 வயசுக்கு மேல உள்ளவனுக்கு தேர்வு எழுத தடை செய்த கவர்மேன்டையும் அதற்கு சபோர்ட் பண்ணுற விடியலுக்கு சொம்பு அடிக்கிறவனையும் தான் தப்பு சொல்றேன். நல்லா என்னோட கமெண்டை பார்

   Delete
  4. செந்தில் நான் அந்த நாய தான் திட்டி poturukaen .உங்கள அல்ல

   Delete
 14. ஹ‌லோ செந்தில் 45க்கு மேல் தாங்கள் இருந்தால் வேதனை உங்களுக்கும் தெரியவரும். இனி ஒருபோதும் இவர்களுக்கு வாக்களிக்க கூடாது.

  ReplyDelete
  Replies
  1. நண்பா என்னோட கமென்ட நல்லா பாருங்க ஒருத்தன் ஆங்கிலத்தில் 45 வயசுக்காரன தேர்வு எழுத தடை செஞ்சது சரின்னு சொன்னவரை கண்டித்தேன் நானும் உங்க சைடுதான்

   Delete
 15. முட்டாள் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பும் கிடையாது கல்வித்தகுதியும் கிடையாது

  ReplyDelete
 16. அனைத்து பி எட் பட்டதாரிகளுக்கான பாதிப்பு வயது வரம்பு.நாளை அவர்களுக்கும் இந்த நிலைதான்.

  ReplyDelete
 17. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
  Challenge to everyone..
  If u can get 50 /50 marks...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
  Prove yourself.....
  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdN2WdDV28NVa60kRqPIV4ZKa601zqxn42LLssEmWbBRashaA/viewform?usp=sf_link

  ReplyDelete
 18. கல்வி உளவியல் நடராஜன் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 1350 குறிப்புகள்.......
  கல்விப் புதுமைகள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 500 குறிப்புகள்......


  pdf material available
  *Rs 500 *

  ReplyDelete
 19. கல்வி உளவியல் நடராஜன் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 1350 குறிப்புகள்.......
  கல்விப் புதுமைகள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 500 குறிப்புகள்......

  pdf material available
  *Rs 500 *
  Contact
  .... absphysics2020@gmail.com

  ReplyDelete
 20. 40 வயது இருக்கட்டும். பாதி சம்பளம் மாதந்தோறும் பென்ஷனாகக் கொடுக்கட்டும்.

  ReplyDelete
 21. 40 வயது இருக்கட்டும். பாதி சம்பளம் மாதந்தோறும் பென்ஷனாக கொடுக்கட்டும்.

  ReplyDelete
 22. Last date to apply is reaching.Please give us justice.It is not fair to limit the candidature for pgtrb alone, what sin we made.Lectureurs, professors and even ctet there is no age restrictions.Please the govt should cancel the 40 yrsage limit and allow us to appear for the exam.Expecting daily to get the news
  But so far no response.Even the candidates below 40 yrs also realise the fact and we are struggling for them also in future.Everybody should raise their voice for hetting justice.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி