ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தக் கோரி, முதுநிலை பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியில் 2,207 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு, 19ம் தேதி முதல் 'ஆன்லைன்' பதிவு துவங்கியது.தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுப் பிரிவினர் என்றால், 40; மற்ற பிரிவினருக்கு 45 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பட்டதாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.அதனால், முதுநிலை பட்டதாரிகள் குழுவினர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலக வளாகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து, நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்
இது மிகச் சரியான ஒன்று...
ReplyDeleteAll the teachers..
ReplyDeleteAll the best
ReplyDeleteVeetla vakkarnthu all the best sollathinga neengalum kalaththukku vangal
ReplyDelete60 retirement age. But 40 -45 appointment?
ReplyDeletePls give when relaxation
ReplyDeletePls give relaxation
Deleteஓட்டு க்காக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வயது வரம்பு ரத்து செய்வோம் ௭ன்று சொன்னவர்கள் ஏன் செய்யவில்லை ௨ள்ளாட்சி தேர்தலில் டெபாசிட் காலி செய்ய வேண்டும்
ReplyDeleteEnnga vote mattum... youngest ku important thandhuu irrukanga enga Mathiri person DMK ku tha
Deleteதம்பி ஒருநாள் ஏமாற போகிறாய் ௮ன்று தெரியும் லட்சனம் ௮வர்கள் கொடுத்த வாக்குறுதி ௮னைத்து ஊடகங்கள் வெளி படுத்தியும் நடைமுறை படுத்தவில்லை
DeleteCTET notification parunga age limit kidaiyadu,Polytechnic exam age limit illai,iduku mattum unda
ReplyDeleteஇத்தேர்வுஎழுத உரிய கல்வி தகுதி உள்ள அனைவருக்கும் வாய்ப்பு தரவேண்டும். தேர்வில் பங்கேற்க வாய்ப்பு தராமல் வயதை காரணம் காட்டி நிராகரிக்ககூடாது நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும்
ReplyDeletePl sir age limit cancel sir
ReplyDeleteplease relax age age limit
ReplyDeleteall should tweet to honourable CM.immediatly
ReplyDeleteநம்பி வாக்களித்த வேலையில்லா ஆசிரியர் பெருமக்களுக்கு நண்றி கடண் செலுத்துகிறது தமிழக அரசு
ReplyDeleteகிழட்டு முதல்வர்கு இதெல்லாம் புரியாது.விடியலை நம்பி வாகலிததன் பலனை அனுபவிக்கவென்டும்.கால கொடுமை.
ReplyDeleteஎன்ன கொடுமை
ReplyDeleteசெவிடன் காதில் ஊதிய சங்கு...
ReplyDeleteவிண்ணப்பிக்கும் கடைசி தேதி முடிவதற்குள் இதற்கான தீர்வு கிடைத்துவிடும்
ReplyDelete19 வருடங்கள் படித்த முதுகலை பட்டதாரிக்கு இப்படி வயது வரம்பு விதிகளை கூறும் முட்டாள் அரசியல்வாதியே உன்னுடைய எம் எல் ஏ தகுதிக்கு 45 வயதும் குறைந்தது 5ஆம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்றால் 9௦ சதவீதம் உங்களால் எம் எல் ஏ ஆக முடியாது
ReplyDeleteAge limit sari Tha ..adhai b.c,MBC,ku 40 age..irrudhu thirudhal innum nalla irrudhu irrukum 45 age toooooomuch
ReplyDeleteமுதல்ல நல்ல மனுசனா சொந்த பெயரை போட்டு கமன்ட் பண்ணுங்க அப்புறமா 45 வயசு அதிகம்னு சொல்லுங்க
Deleteபரதேசி நாயே உனக்குக் 40 வயசு ஆகும் பொது ஸ்டாலின் சுன்னிய oompuviya.
Deleteடேய் டேஸ் மகனே நானும் 45 வயசுக்கு மேல உள்ளவனுக்கு தேர்வு எழுத தடை செய்த கவர்மேன்டையும் அதற்கு சபோர்ட் பண்ணுற விடியலுக்கு சொம்பு அடிக்கிறவனையும் தான் தப்பு சொல்றேன். நல்லா என்னோட கமெண்டை பார்
Deleteசெந்தில் நான் அந்த நாய தான் திட்டி poturukaen .உங்கள அல்ல
Deleteஹலோ செந்தில் 45க்கு மேல் தாங்கள் இருந்தால் வேதனை உங்களுக்கும் தெரியவரும். இனி ஒருபோதும் இவர்களுக்கு வாக்களிக்க கூடாது.
ReplyDeleteநண்பா என்னோட கமென்ட நல்லா பாருங்க ஒருத்தன் ஆங்கிலத்தில் 45 வயசுக்காரன தேர்வு எழுத தடை செஞ்சது சரின்னு சொன்னவரை கண்டித்தேன் நானும் உங்க சைடுதான்
Deleteமுட்டாள் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பும் கிடையாது கல்வித்தகுதியும் கிடையாது
ReplyDeleteஅனைத்து பி எட் பட்டதாரிகளுக்கான பாதிப்பு வயது வரம்பு.நாளை அவர்களுக்கும் இந்த நிலைதான்.
ReplyDeleteConfirm
Delete👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
ReplyDeleteChallenge to everyone..
If u can get 50 /50 marks...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
Prove yourself.....
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdN2WdDV28NVa60kRqPIV4ZKa601zqxn42LLssEmWbBRashaA/viewform?usp=sf_link
கல்வி உளவியல் நடராஜன் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 1350 குறிப்புகள்.......
ReplyDeleteகல்விப் புதுமைகள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 500 குறிப்புகள்......
pdf material available
*Rs 500 *
கல்வி உளவியல் நடராஜன் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 1350 குறிப்புகள்.......
ReplyDeleteகல்விப் புதுமைகள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 500 குறிப்புகள்......
pdf material available
*Rs 500 *
Contact
.... absphysics2020@gmail.com
40 வயது இருக்கட்டும். பாதி சம்பளம் மாதந்தோறும் பென்ஷனாகக் கொடுக்கட்டும்.
ReplyDelete40 வயது இருக்கட்டும். பாதி சம்பளம் மாதந்தோறும் பென்ஷனாக கொடுக்கட்டும்.
ReplyDeleteLast date to apply is reaching.Please give us justice.It is not fair to limit the candidature for pgtrb alone, what sin we made.Lectureurs, professors and even ctet there is no age restrictions.Please the govt should cancel the 40 yrsage limit and allow us to appear for the exam.Expecting daily to get the news
ReplyDeleteBut so far no response.Even the candidates below 40 yrs also realise the fact and we are struggling for them also in future.Everybody should raise their voice for hetting justice.