திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அரசு பள்ளியில் புதிய சாதனை! - kalviseithi

Sep 25, 2021

திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அரசு பள்ளியில் புதிய சாதனை!

 

அரசு பள்ளியில் புதிய சாதனை!திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியர் கோ.கௌதமன் அவர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் உதவியுடன் இணைய தளம் வழியாக தங்கள் பள்ளியில் அனைத்து பதிவேடுகளும் பதிவு செய்துள்ளார்கள். பள்ளியை விட்டு சென்ற  மாணவர்கள் விவரங்கள்,பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விவரங்கள், ஆசிரியர்கள் விவரங்கள் அனைத்தும்  அந்த இணைய தளத்தில் அமைக்க பட்டிருக்கும். EMIS  போன்று புதிய முயற்சி. பல வருடங்கள் கழித்து மாணவர்கள் தங்களது விவரங்களை கேட்டாலும் ஐந்து நிமிடங்களில் விவரங்களை எடுத்துக் கொடுக்கின்ற வகையில்  இது ஒரு புதிய சாதனையை செய்துள்ளார்கள். இப்படி ஒரு புதிய முயற்சியை செய்த ஆசிரியர்களுக்கு பள்ளி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் மக்கள் சார்பில்  பாராட்டுகளை  தெரிவித்துக் கொள்கிறோம்.


பள்ளியின் இணையதள முகவரி :

https://www.kulikaraighss.in/

7 comments:

 1. வாழ்த்துக்கள் கௌதமன் sir

  ReplyDelete
 2. ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் இப்படி ஒரு செயல்களை மேற்கொண்டால் பயன் உள்ளதாக இருக்கும்

  ReplyDelete
 3. பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நினைத்தால் முடியாதது ஒன்றும் கிடையாது. ஆனால் அரசு கண்டு கொள்ளவதில்லை.

  ReplyDelete
 4. உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி