மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி? - kalviseithi

Sep 20, 2021

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமலேயே NSP இணைய தளத்தில் த.ஆ. மற்றும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி?


NSP இணைய தளத்தில், institute login ல் செல்லவும்.


அதில் Nodal officer தேர்வு செய்யவும்


கல்வி ஆண்டு 2021-22 தேர்வு செய்யவும்


user Name பள்ளி DISE எண்


pass word தெரிந்தால் பதிவு செய்யவும்


password தெரியா விட்டால், forget password தரவும்


இப்போது பள்ளி Dise எண் கேட்கும்


Captcha சரியாக உள்ளீடு செய்யவும்


Send otp தரவும்


முன்பு நோடல் off ஆக, யாருடைய பெயர்  பதிவு  செய்திருந்தோமோ, அவர் கைபேசி எண்ணிற்கு OTP செல்லும். 


இந்த otp Capital எழுத்துகள் மற்றும் எண்கள் கலந்து வரக் கூடும்.


 5 இலக்க otp கவனமாக உள்ளீடு செய்யவும்.


Password set செய்து கொள்ளவும்.


Password ல் Capital , small letter, number and special character கலந்து வர வேண்டும்.


எ.கா Mela@2021இப்போது, நோடல் off Login மூலம் சென்றால், பள்ளி விவரங்கள் வரும்.


இடது புறம் உள்ள Administration தேர்வு செய்து, update Profile தரவும்


மீண்டும் நோடல் கைபேசி எண்ணிற்கு otp போகும்.


இதை கவனமாக உள்ளீடு செய்யவும்


இப்போது பள்ளி Nodal and head tr 

  விவரங்கள் தோன்றும்


இதில் Nodal இடத்தில், ஒருங்கிணைப்பு ஆசிரியர் (உதவி ஆசிரியர் தான் இருக்க வேண்டும்) என்ற கலத்தில், நோடலின் ஆதார் எண், ஆதாரில் உள்ள படி பெயர், ஆதாரில் உள்ள DOB, ஆதாரில் உள்ள கைபேசி எண், பாலினம்,, மாற்று தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து, final Submit தரவும்.


இப்போது புதிதாக பதிவு செய்த , ஆதாரில் உள்ள கைபேசி எண்ணிற்கு otp செல்லும்.


அதை உள்ளீடு செய்து, conform otp தரவும்.


Profile updated successfully என வரும்.


தலைமை ஆசிரியரின் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது எப்படி?


NSP இணைய தளம் செல்லவும்


Head of instruction தேர்வு செய்க


Academic year 2021-22 தேர்வு செய்க


Username school dise code


Password Nodal க்கு உரிய password ஐ உள்ளீடு செய்யவும்


Captcha type செய்யவும்


Login தரவும்


New Password தர சொல்லும்


இரண்டு முறை New Password பதிவு செய்யவும்


Password updated என விவரம் வரும்


இப்போது த.ஆ. login ல் சென்று, ஆதார் விவரங்களை ஆதார் அட்டையில் உள்ளவாறு பதிவு செய்து Submit செய்யவும்.


இப்போது த.ஆ. ஆதார் பதிவு செய்த விவரம் திரையில் தோன்றும்.


இதை pdf வடிவில் பிரிண்ட் எடுக்க, Logout செய்து, Nodal Login ன் வழியாக செல்லவும்


இடது புறம் உள்ள administration ல் சென்று,, undate profile ல் சென்று, otp ஐ பதிவு செய்து, அனைத்து விவரங்களையும் சரிபார்த்து , தேவைப்பட்டால் designation, mail id ஐ சரி செய்து, final Submit தரவும்


பிறகு control + p அழுத்த pdf ஆக Save செய்து பிரிண்ட் எடுக்கலாம்.


ஆதார் விவரங்களை பதிவிடும் முன்பு e ஆதார் பதிவிறக்கம் செய்து அதன் படி உள்ளீடு செய்வது நல்லது.


பள்ளி த.ஆ. மற்றும் Nodal tr ஆகிய இருவரின் ஆதார் விவரங்கள் பதிவு செய்வது கட்டாயம் என கூறப் படுகிறது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி