PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கோர்ட் தடை! - kalviseithi

Sep 17, 2021

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கோர்ட் தடை!

 

கடந்த 9-ஆம் தேதி 2207 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 16 முதல் ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது.


ஏன் நீதிமன்றம் தடை விதித்தது?

எப்போது மீண்டும் விண்ணப்ப பதிவு தொடங்கும்?

தேர்வு தேதி தள்ளி போகுமா?


விளக்கமாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோ பதிவை காணுங்கள்...


PGTRB ONLINE APPLICATION SUBMISSION LATEST NEWS - VIDEO CLICK HERE...17 comments:

 1. PG TRB 2021
  Live Online COACHING Classes
  & TEST SERIES BATCH

  SUBJECTS + EDUCATION + GK ( MATHS, PHYSICS, ZOOLOGY, COMMERCE, HISTORY &
  Computer Instructor )

  Model classes recorded videos YouTube link:
  Long Press the link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission: 6380727953, 9976986679
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 2. PG TRB 2021
  Live online classes

  Computer Instructor Coaching Classes

  Live recorded model classes link: long press the link please

  https://drive.google.com/file/d/1zfV0--0HyXY-hSLCXkKrtKwVjYncaPt-/view?usp=drivesdk

  https://drive.google.com/file/d/15Y98t9Kixy7pZxKuTp_2FCZ7pbSagZxs/view?usp=drivesdk

  *Magic Plus  Coaching centre, Erode -1.*
  For Admission:9976986679, 6380727953

  ReplyDelete
  Replies
  1. Ivaru Sri Sai madurai coaching centre la class eduthavaru super a eduparu naa trb la pass Panna ivaru romba mukiyam manavaru

   Delete
 3. PG TRB 2021
  Maths Online classes

  PG TRB Maths online classes
  Recorded original video link:

  Long Press the link please

  Complex Analysis:
  https://youtu.be/oLBkxcLoqQc

  Algebra:
  https://youtu.be/rlJq106ejgg

  Magic Plus Coaching Center, Erode-1.
  For admission Contact:
  9976986679,
  6380727953

  ReplyDelete
 4. Is it free coching? I am ready come as free and join. I am in karungalpalayam

  ReplyDelete
  Replies
  1. இலவச வகுப்பு ௭டுத்தால் நானும் வ௫வேன்

   Delete
 5. I am completed MA, BEd English but MA only through distance education in annamalai university shall I apply for pg trb

  ReplyDelete
  Replies
  1. No B. Ed 2014 and M. A 2014- 2016

   Delete
  2. M.A distance education la padichalum apply pannalam...( 10+12+B.A+ M.A+ B.ed)

   Delete
  3. 2014 LA BED AND MA EXAM ELUTHINNGALA

   Delete
 6. சென்டர் காரன் நல்லா பணம் சம்பாதிக்கிறார்

  ReplyDelete
  Replies
  1. நான் ஒ௫ கோச்சிங் 2019தேர்வுக்கு போனன் முதலில் நடத்த தெரியல கேள்வி கேட்டு நாளை சொல்லரனு சொல்லுவான் டெஸ்ட் வச்சா பழைய கேள்வி தாள் கொடுப்பான் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான் ௮௫னை கோச்சிங் யா௫ம் போகவேண்டாம்

   Delete
  2. நான் Joint செய்து 1 மாதம் ஆகிறது. 2 Unit தான் முடிஞ்சு இருக்கு??????

   Delete
  3. இது முற்றிலும் தவறு.2017ல் 10 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வி அடந்த நான் 2019ல் தேர்வில் மாநில அளவில் 10 இடங்களுக்கு உள்ளே தேர்ச்சி பெற்று தற்போது வேலூர் மாவட்டதில் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக உள்ளேன் காரணம் 2019ல் அருணை கோச்சிங் சென்ட்ரல் படித்தேன். நான் உட்பட என் classmates 17 உட்பட மொத்தமாக 37 பேர் 2019ல் தேர்ச்சி பெற்று தற்போது அரசு முதுகலை ஆசிரியராக உள்ளோம் காரணம் எங்கள் உழைப்பு முக்கியமாக சார் அவர்களின் கடின உழைப்பு சிறந்த வழிகாட்டுதல் ஆகும்.2019ல் என் சூழ்நிலை காரணமாக பாதி பீஸ் தான் கொடுத்தேன் வேலைக்கு மீதி பாதி கொடுத்தேன் such kind heart. Good motivation,Good practice and Good content sir. My Recommendations 100% go for அருணை கோச்சிங்...

   Delete
 7. கல்விச் செய்திகள் செய்திகள் மிகவும் காலதாமாகவே வருகின்றன

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி