கடந்த 9-ஆம் தேதி 2207 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 16 முதல் ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது.
ஏன் நீதிமன்றம் தடை விதித்தது?
எப்போது மீண்டும் விண்ணப்ப பதிவு தொடங்கும்?
தேர்வு தேதி தள்ளி போகுமா?
விளக்கமாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோ பதிவை காணுங்கள்...
PGTRB ONLINE APPLICATION SUBMISSION LATEST NEWS - VIDEO CLICK HERE...
PG TRB 2021
ReplyDeleteLive online classes
Computer Instructor Coaching Classes
Live recorded model classes link: long press the link please
https://drive.google.com/file/d/1zfV0--0HyXY-hSLCXkKrtKwVjYncaPt-/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/15Y98t9Kixy7pZxKuTp_2FCZ7pbSagZxs/view?usp=drivesdk
*Magic Plus Coaching centre, Erode -1.*
For Admission:9976986679, 6380727953
Ivaru Sri Sai madurai coaching centre la class eduthavaru super a eduparu naa trb la pass Panna ivaru romba mukiyam manavaru
DeletePG TRB 2021
ReplyDeleteMaths Online classes
PG TRB Maths online classes
Recorded original video link:
Long Press the link please
Complex Analysis:
https://youtu.be/oLBkxcLoqQc
Algebra:
https://youtu.be/rlJq106ejgg
Magic Plus Coaching Center, Erode-1.
For admission Contact:
9976986679,
6380727953
Is it free coching? I am ready come as free and join. I am in karungalpalayam
ReplyDeleteஇலவச வகுப்பு ௭டுத்தால் நானும் வ௫வேன்
DeleteI am completed MA, BEd English but MA only through distance education in annamalai university shall I apply for pg trb
ReplyDeleteMA AND BED SAME YEARA
DeleteNo B. Ed 2014 and M. A 2014- 2016
DeleteM.A distance education la padichalum apply pannalam...( 10+12+B.A+ M.A+ B.ed)
Delete2014 LA BED AND MA EXAM ELUTHINNGALA
Deleteசென்டர் காரன் நல்லா பணம் சம்பாதிக்கிறார்
ReplyDeleteநான் ஒ௫ கோச்சிங் 2019தேர்வுக்கு போனன் முதலில் நடத்த தெரியல கேள்வி கேட்டு நாளை சொல்லரனு சொல்லுவான் டெஸ்ட் வச்சா பழைய கேள்வி தாள் கொடுப்பான் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான் ௮௫னை கோச்சிங் யா௫ம் போகவேண்டாம்
Deleteநான் Joint செய்து 1 மாதம் ஆகிறது. 2 Unit தான் முடிஞ்சு இருக்கு??????
Deleteஇது முற்றிலும் தவறு.2017ல் 10 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வி அடந்த நான் 2019ல் தேர்வில் மாநில அளவில் 10 இடங்களுக்கு உள்ளே தேர்ச்சி பெற்று தற்போது வேலூர் மாவட்டதில் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக உள்ளேன் காரணம் 2019ல் அருணை கோச்சிங் சென்ட்ரல் படித்தேன். நான் உட்பட என் classmates 17 உட்பட மொத்தமாக 37 பேர் 2019ல் தேர்ச்சி பெற்று தற்போது அரசு முதுகலை ஆசிரியராக உள்ளோம் காரணம் எங்கள் உழைப்பு முக்கியமாக சார் அவர்களின் கடின உழைப்பு சிறந்த வழிகாட்டுதல் ஆகும்.2019ல் என் சூழ்நிலை காரணமாக பாதி பீஸ் தான் கொடுத்தேன் வேலைக்கு மீதி பாதி கொடுத்தேன் such kind heart. Good motivation,Good practice and Good content sir. My Recommendations 100% go for அருணை கோச்சிங்...
Deleteகல்விச் செய்திகள் செய்திகள் மிகவும் காலதாமாகவே வருகின்றன
ReplyDeleteYes kalvi seithi very late
Delete