TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2021

TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி அறிவிப்பு!

 

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 & 30 தேதிகளில் நடைபெறும்.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பு :


TRB பாலிடெக்னிக் தேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்க முடியுமா? முழு விபரம் பார்க்க - கிளிக் செய்யவும்....


அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு பணிதெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை 2019ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 22.1.2020 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.


மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 12.02.2020 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.


இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


இந்த தேதிகளில் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.



24 comments:

  1. Dear candidate start preparation with confidence manner.Definetly exam will be conduct and posting also given even delay the exam due to covid.

    ReplyDelete
  2. என்ன எனக்கு ஹரியானா லாட்டரில பத்து லட்ச ரூபா விழுந்துருக்கா....


    TRB aspirants

    ReplyDelete
  3. PG TRB 2021
    ALL SUBJECTS  Live Online COACHING Classes
    & TEST SERIES BATCH

    ALL SUBJECTS + EDUCATION + GK ( ENGLISH, MATHS, CHEMISTRY, ZOOLOGY, COMMERCE, HISTORY & Computer Instructor )

    Model classes recorded videos YouTube link:
    Press link please
    https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  4. Trb website ல் இல்லை....

    ReplyDelete
  5. First tet 2013 ku oru valiya solunga boss

    ReplyDelete
    Replies
    1. 2013 mattum Enna periya paruppaaa? Pongada daiiii... Athaan 20000 posting pottangale aparam enna 2013 13 nu?

      Delete
    2. 2013 tet ku ore vali....
      தும்பை பூ எடுத்து fan ல மாட்டி..... அதுக்கு மேல நீங்க தான் பண்ணிக்கணும் ...

      Delete
  6. இது உண்மையான செய்தியா தெளிவாக இல்லை கையேய்த்து தேதி இல்லை

    ReplyDelete
  7. 2013 tet ah olichuta pothum ellam sariya poidum

    ReplyDelete
  8. First all 2013 job next 2017 all. Next 2019 all

    ReplyDelete
    Replies
    1. Yes ram.first 2013 seniority base la adhu Tha first irruku adhuku ellathiyum posting poatu tu next irrudhal 2017 next 2019 ...or new exam..

      Delete
    2. 13 ku mattume posting potta case pottu posting poduvathai stop pannuvom... By 2017 2019 batch candidates. Mind it.

      Delete
    3. Lusu paya...ivaru supreme court judge appudiya stop panniduvaru....lusu paya ippa case poatu posting poda vai..vandhama comments parthama reply panninama poida veandum rommba pesa kuadathu sry

      Delete
  9. government will give a chance to new students to apply polytechnic leccturer trb.....and also who are not applied for that trb...

    ReplyDelete
  10. New government will give a chance to new student. I cant trust this.

    ReplyDelete
  11. fack news,it is not in trb website,no signature in news

    ReplyDelete
  12. https://in.docworkspace.com/d/sIHG6rYJKw9DYiQY

    ReplyDelete
  13. See this link.it is previous year.

    ReplyDelete
  14. Trb polytechnic exam Renotification varuma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி