மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 63ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 22, 2021

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 63ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

 மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேவைப்படுகின்ற LKG / UKG வகுப்புகளுக்கான முற்றிலும் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்பணிகளில் சேருவோர் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் கோர இயலாது.


மொத்தப் பணியிடங்கள் : 63 

கல்வித் தகுதி :  குறைந்த பட்சம் பனிரெண்டாம் வகுப்பு ( +2 ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் , மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும் முன் அனுபவம் கருத்தில் கொள்ளப்படும். தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

குறைந்தபட்ச தொகுப்பூதியம் ரூ .10,000 / - ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) ( மாதம் ஒன்றிற்கு )


 சுய விவரப் படிவம் , புகைப்படம் , அடையாள அட்டை நகல் , சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ( Consolidated Pay ) :

ஆணையாளர் , 

மதுரை மாநகராட்சி , 

அறிஞர் அண்ணா மாளிகை , 

தல்லாகுளம் , 

மதுரை - 625 002


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 27.10.2021 


2 comments:

  1. 6 மாதத்திற்கு பிறகு??? தட்டு எடுக்க வேண்டையைத்தான் அம்மா தாயே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி