ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! - kalviseithi

Oct 16, 2021

ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!

 

தமிழகம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

20 comments:

 1. Vacant block pannama iruntha sari

  ReplyDelete
 2. Welfare school counselling eppo?

  ReplyDelete
 3. இப்ப தான் தயார் செய்து கொண்டு இருக்கிறார்களாம்.. அதுக்குள்ள கிளப்புறாங்கப்பா பீதியை. கடைசியில் பார்த்தா பக்கத்தில் இருப்பவர்கள் இன்னும் பக்கத்தில் வருவார்கள். தூரத்தில் இருப்பவர்கள் இன்னும் தூரத்துக்கு போக போராட்ட. இதான் நடக்க போகுது பாருங்கள்

  ReplyDelete
 4. Replies
  1. Yes.. Pl consider honourable education minister

   Delete
 5. சீக்கிரம்!!!!!! முடிங்க

  ReplyDelete
 6. இந்தமுறை அதிகமான பணிநிரவல் இருக்கும்...

  ReplyDelete
 7. Staff fixation and vacancy list coming soon

  ReplyDelete
  Replies
  1. New tet posting eppo poduvanga sir

   Delete
  2. வரும் என்று எல்லோருக்கும் தெரியும்.

   Delete
 8. சீக்கிரம் சொல்லி தொலையும்
  👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿

  ReplyDelete
 9. 1.ஜீரோ கவுன்சிலிங் கிடையாது.
  2. 8 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல்.
  3.மற்ற ஆசிரியர்கள் வழக்கமான விருப்ப மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
  4. எமிஸ் அடிப்படையில் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் பணிநிரவல், பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறலாம். இதனால் பல பள்ளிகளில் பணியாளர்கள் எண்ணிக்கை கூடவோ, குறையவோ இருக்க வாய்ப்பு அதிகம்.

  இப்படி விதிமுறைகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது

  ReplyDelete
 10. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிக மகிழ்ச்சியான ஆண்டாக 2022-23 கல்வியாண்டு இருக்கும்.. இன்னும் ஆறே மாதத்தில் டெட் தேர்வர்களுக்கான மகிழ்ச்சியான செய்திகள் வர தொடங்கலாம்.. நம்பிக்கை கைவிடாதீர்கள்.. உங்களுக்கான பணி உங்களைவிட்டு போகாது. வந்தே தீரும்.. கிடைக்கும் என்று நேர்மறையாக நினையுங்கள். அது நடக்கும். நடந்தே தீரும்.

  ReplyDelete
  Replies
  1. Enna method la posting poduvanga nu neenga ninaikkuringa sir please reply me

   Delete
  2. Intha 2013 candidates irukkara varaikum yaarukkume posting kedaikaathu... Perasai pudicha naayigal 13 batch...

   Delete
  3. அரசுப்பணி என்பது அனைவருக்குமே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு தானே.. இதில் 2013 , 2017 என்று வேறுபாடு வேண்டாம்.. இந்தமுறை surplus எல்லாமே பணிநிரவல் மூலம் சரிசெய்யப்படும். இரண்டு ஆண்டுகளாக பணி ஓய்வு பெறாமல் உள்ளவர்கள் அனைவருமே வரும் ஆண்டில் பணி ஓய்வு பெறவுள்ளனர். ஏறக்குறைய 7000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அடுத்த ஆண்டுமுதல் வர அதிக வாய்ப்பு உள்ளது.. 2022 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான பணிநியமனங்கள் இருக்கப்போகிறது. அவை அனைத்தும் உங்களுக்கான இடங்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். நியமன நடைமுறை டெட் அடிப்படையில் இருந்தாலும், அல்லது டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தனித்தேர்வு வைத்தாலும் சரி நீங்கள் தயாராகவே இருங்கள். எவ்வளவோ காத்திருந்துவிட்டீர்கள். இந்த கொஞ்ச நாளையும் எதிர்கொண்டு தயாராக இருங்கள்.. தொடர்ந்து படித்து கொண்டே இருப்பதே நல் ஆசிரியருக்கு அழகு... வாழ்த்துகள்

   Delete
 11. Naigal 2013 nu entha thevidiya payan da message podarthu, unga daddy ke piranthiruntha mobile no poduda.

  ReplyDelete
  Replies
  1. Neenga pesurathula ye therithu neenga epdi patta manithan endru
   Neenga epdi students a discipline a vachupinga

   Delete
 12. Unknown சொன்னது சரி தான்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி