வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பூஜ்ஜிய கலந்தாய்வு? - kalviseithi

Oct 12, 2021

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பூஜ்ஜிய கலந்தாய்வு?

 

முக்கிய அறிவிப்பு :

DEO க்களுக்கு நடைபெறவுள்ள பூஜ்ஜியம் கலந்தாய்வு போல் 22.10.2021 அன்று அனைத்து BE0 க்களுக்கும் பூஜ்ஜியம் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல்


அதன் பின் கண்காணிப்பாளர்களுக்கு பூஜ்ஜியம் கலந்தாய்வு நடைபெறுகிறது.


ஆசிரியர்களுக்கு பூஜ்ஜியம் கலந்தாய்வு கண்டிப்பாக இல்லை.


இன்று 12.10.21 மாலை பள்ளிக் கல்வி ஆணையாளர் தலைமையில் அனைத்து CE0 க்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது.

இதில் மேலே உள்ள முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி