“ மக்கள் பள்ளி திட்டம் " கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்ட நேரம் மாற்றம். - kalviseithi

Oct 6, 2021

“ மக்கள் பள்ளி திட்டம் " கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்ட நேரம் மாற்றம்.

" மக்கள் பள்ளி ” திட்டம் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் அவர்களின் தலைமையில் காணொளி வாயிலாக 07.10.2021 அன்று மாலை 7.00 மணியளவில் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் , 120 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பரிட்சார்ந்த முறையில் செயல்படுத்தவிருக்கும் 8 மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இக்கலந்தாலோசனை கூட்டம் நிர்வாக நலன்கருதி மாலை 7.00 மணிக்கு பதில் காலை 11.00 மணிக்கு குறித்தவாறு நடைபெறும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


 எனவே , இந்த காணொலி கலந்தாலோசனைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு “ மக்கள் பள்ளி ” திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு ஆவண செய்யுமாறு மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி