Breaking : முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான பணி மாறுதல் ஆணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2021

Breaking : முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான பணி மாறுதல் ஆணை வெளியீடு

 

ஆணை :


 தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- III ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம், விருதுநகர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், நெல்லை, கடலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.




8 comments:

  1. ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது??

    ReplyDelete
  2. நடக்குமா நடக்காதா? இல்ல வழக்கம்போல " விரைவில்" தானா

    ReplyDelete
  3. School reopen pannathum postings poduvomnu sonnare namma minister postings poduvangala tetku

    ReplyDelete
  4. சார் தயவு செய்து ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துங்கள் ஐயா நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் நடத்துங்கள் அமைச்சர் ஐயா

    ReplyDelete
  5. Waiting for teachers transfer counselling

    ReplyDelete
  6. மாநகராட்சி தேர்தலை காரணம் காட்டி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அடுத்த வருடம் தான் நடைபெறும் என்ற தகவல் உலாவி வருகிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி