DCGC - ஓராண்டு பட்டய படிப்பினை இணைய வழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2021

DCGC - ஓராண்டு பட்டய படிப்பினை இணைய வழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

பள்ளிக் கல்வி - பிராந்திய கல்வியியல் நிறுவனம், மைசூரு (Regional Institute of Educatoin, Mysuru)  என்ற பயிற்சி நிறுவனம் (Diploma Course in Guidance and Counselling (DCGC) என்ற ஓராண்டு பட்டய படிப்பினை தொலைதூர மற்றும் நேரடி (distance-cum-face-to-face) முறையில் துவக்குதல்) இணைய வழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


புதுடெல்லி " Centre for Cultural Resources and Training " என்ற நிறுவனத்தால் இணையவழியில் படிக்க விரும்பும் , ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . எனவே அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா , ( KV ) ஜவஹர் நவோதயாலவித்யாலயா , ( UNV ) சைனிக் பள்ளியில்பணிபுரியும் ஆசிரியர்களில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் விண்ணப்பங்கள் 05.11.2021 க்குள் இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உரிய விவரங்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இப்பயிற்சிக்கான ஆசிரியர்கள் இணையவழி மூலம் தேர்வு நுழைவுத் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி