தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு....SC, ST மாணவிகளுக்கு கனரா வங்கி சார்பில் ( CANARA BANK SCHOLARSHIP ) கல்வி உதவித் தொகை அறிவிப்பு!!! - kalviseithi

Oct 15, 2021

தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு....SC, ST மாணவிகளுக்கு கனரா வங்கி சார்பில் ( CANARA BANK SCHOLARSHIP ) கல்வி உதவித் தொகை அறிவிப்பு!!!

 

அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5th முதல் 10th வரை படிக்கும் மாணவிகளுக்கு ( பெண் குழந்தைகள் ) ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மார்க் வாங்கும் மாணவிக்கும் கனரா வங்கியில் . SC & ST மாணவிகளுக்கு ஒரு சிறப்பான உதவித்தொகை ( CANARA BANK Scholarship ) திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.


 அதன்படி இந்தியாவில் உள்ள கனரா வங்கியின் ஒவ்வொரு கிளையிலும 6 மாணவிகளை தேர்வு செய்து 5 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஊக்க தொகையாக வருடம் ரூ 2500 - ம் , 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வருடம் ரூ .5000 / மும் கொடுக்க முன்வந்துள்ளது. 


இது பற்றி தங்கள் பகுதியில் உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோருக்கும்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் கொடுத்து உதவுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி