TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான அனுமதி சீட்டு ( Admit Card ) 22.10.2021 முதல் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2021

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான அனுமதி சீட்டு ( Admit Card ) 22.10.2021 முதல் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

 

பல்தொழில்நுட்பக் கல்லுாரி 2017-2018 ஆம் ஆண்டிற்கு அரசு விரிவுரையாளருக்கான தேர்வு 28.10.2021 , 29.10.2021 , 30.10.2021 மற்றும் 31.10.2021 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது . இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tm.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து 22.10.2021 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time ) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் ( Original Identity Card ) விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் ( Original Passport Size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும். தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும் , பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது.


தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் . மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சி தேர்வு ( Practice Test / Mock Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் ( Login ID and Password ) யன்படுத்தி www.trb.tn.nic.in ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது . மேலும் நழைவுச் சீட்டில் மாவட்டம் / நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது . தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் . தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து மேற்கண்ட அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது.

The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 21.10.2021 onwards in the following steps.


              To familiarize with Computer based examination Practice test / Mock test is also available.


              Step 1 – Click Login


              Step 2 – Enter User ID and password


              Step 3 – Click Dashboard


              Step 4 – Click Here to download Admit Card

13 comments:

  1. மூளை பிதுங்கிய TRB exam cancel செஞ்சுட்டு இப்போ..

    கரூர் காரனுக்கு காட்சிபுரத்துல போட்டு வச்சுருக்கானுங்க...

    குழப்பம் மட்டும் முட்டாள்தனத்தில் உச்சக்கட்டம் இந்த TRB

    ReplyDelete
    Replies
    1. Well Said Bro. Iam from cuddalore but I have been alloted Virudhunagar. Hopeless and useless TRB!

      Delete
    2. I m chenglepet but namakkal is centre

      Delete
    3. I am viruthunagar

      Exam center Chengalpattu

      Delete
    4. அப்போ தான் யா நீ எக்ஸாம் போவ மாட்ட...
      பாஸ் ஆக வேண்டியவன் பாஸ் ஆவான் 😄😄😄
      புரியலயா 😄😄😄😄

      Delete
  2. Hall ticket download agutha frds

    ReplyDelete
  3. Desktop view'la open pannunga friends. Download pannalaam.

    ReplyDelete
  4. Chennai LA keta kanyakumari LA potu iruikkanunga. Itha LA enga poi solla. Adai TRB.

    ReplyDelete
  5. Echa poricki dogs. Avlo longa la potta evanda poi exam write panradu.... Trb dept ungaluku ellam sence a illiya porampocku pasangala....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி