06.11.2021 சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2021

06.11.2021 சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை!

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் அ.மாயவன் அவர்கள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 06.11.2021 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும்,மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், விடுமுறை அளிக்குமாறு மதிப்புமிகு  ஆணையர் அவர்களிடம் நேரில் சந்தித்து   கொடுக்கப்பட்ட கடிதம்.




19 comments:

  1. வாரம் ஒருநாள் மட்டும் ஸ்கூல் திறங்கய்யா ... மீதி நாள் புல்லா லீவு விட்டுடுங்க... இவங்க மனசு இன்னும் குளிரும்... அப்படியே ஆண்டுக்கு ஒருமுறை வழங்கிய ஊதிய உயர்வை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்று மாற்ற வேண்டும்..
    அப்படியே பாடம் நடத்த உள்சம்பளம் கொடுத்து ஒரு ஆள் நியமித்துக் கொள்ள இந்த மாதிரி ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்... அந்த உள்சம்பளத்தையும் அரசாங்கமே கொடுத்துடனும்...

    பள்ளிக்கு வரும் மானியங்களை எல்லாம் இவர்கள் சுருட்டி தின்ற பிறகு மிச்சம் மீதி இருந்தால் மாணவர் நலனுக்கு செலவிட அனுமதி கொடுத்துடுங்க..

    அவனவன் டெட் பாஸ் பண்ணிட்டு எப்படா போஸ்டிங் போடுவாங்கனு தவிச்சுகிட்டு இருக்கானுங்க.. அத கேக்க துப்பு இல்ல.. வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது மனசாட்சியோட வேல செய்யனும்.. அரசாங்கத்தையும் ஏமாத்திகிட்டு, ஸ்கூல் ல ஒழுங்கா வேல செய்றவனையும் ஏதாவது பிரச்சினைல கோத்துவிட்டு பிரச்சினை பண்ணிகிட்டு.... அய்யோ முடியலயா சாமி.. கேட்டா சங்கம்பானுங்க ..‌‌

    பேசாம தீபாவளிக்கு 4 நாள், பொங்கலுக்கு 4 நாள், ரம்ஜானுக்கு 4 நாள், கிறிஸ்துமஸ் க்கு 4 நாள்னு லீவு விட்டுடுங்க... ( அப்பவும் கூடுதலா இரண்டு நாள் லீவு விடனும்னு கோரிக்கை வரும்)

    ReplyDelete
    Replies
    1. Posting போனால்(???) நீயும் கேப்ப
      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. 😂😂 நா போயி 10 வருஷம் ஆச்சு ராசா...

      Delete
    3. வேலைக்கு போன ஒடம்பு சுகம் கண்டுடது இல்ல.... நாயிங்களா.... ஒழுங்கா பள்ளிக்கு போய் ஒழுங்கா பாடம் நடத்துங்கடா.... எப்போ லீவு கெடக்கும்னு அலைய வேண்டியது.... பேராசை பிடித்த பிசாசுகளா....

      Delete
    4. உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளியில் போய் இதே மாதிரி குரைத்து பாரும்.??????

      Delete
    5. Muditu velaya paruda loosu magane. 6 days student continue class edutha stress agum nu than , Saturday leave ketkaranga. Eduvume theriyama parupu mathiri pesathada kena

      Delete
    6. Nee periya paruppu thaan da.... Ayyayooo students mela avlo akkaraiyaaaa.... Pongada daiii....

      Delete
    7. Unga ammala yarada , periya parupu nu solra.ne ambalaya iruntha un mobile number post pannuda.. enaku reply pandren nu innum asingama thitta vaikatha, muditu velaya paruda.

      Delete
    8. Unga ammala, evanda periya parupu nu ketkarathu, unga amma kitta poi paru periya parupanu. Give respect da

      Delete
    9. Unga amma kitta keluda , periya parupu nu.

      Delete
  2. 😂😂😂நா போயி 10 வருஷம் ஆச்சு ராசா...

    ReplyDelete
  3. தேவைய‌ற்ற‌ கோரிக்கை...ஆசிரிய‌ர்,மாண‌வ‌ர் ந‌ல‌ன் சார்ந்த‌ ப‌ல‌ கோரிக்கைகள் நிலுவையில் உள்ள‌ன...அவற்றிற்காக‌ ஒருங்கிணைந்து ச‌ங்க‌ங்க‌ள் குர‌ல் எழுப்ப‌ வேண்டும்..

    ReplyDelete
  4. எதிர்வரும் மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வை எதிர்கொண்டுள்ளனர் மாணவர்கள்.. 45 நாள் refresher முடிச்சுட்டு reduced சிலபஸ் நடத்தவே டைம் இருக்குமானு தெரியல... அந்த பிள்ளைங்கள பாக்கவே கஷ்டமா இருக்குயா..‌‌‌‌‌‌‌இந்த வருஷமும் ஆல்பாஸ்னு நம்பிகிட்டு அலட்சியமா இருக்குதுங்க.. அந்த அறியா பிள்ளைகள கரையேத்துற வழிய பாக்கனும்னா நம்மளோட சில சந்தோஷத்த இழந்துதான்யா ஆகனும்.. லீவு வேணும்னா CL,EL,ML னு ஏதாவது போட்டுட்டு போங்கயா..‌‌‌‌‌‌வர்ற புள்ளைங்க வரட்டும்..

    இப்படிலாம் பேசினா இவங்களுக்கு கோவம் வரும் தான்.. அதுக்கு நா என்னயா பண்ண முடியும்.. ஒரே ஒரு வேலை கிடைக்காதானு ஏங்கி தான்யா இந்த இடத்துக்கு வந்தேன்.‌இங்க நடக்குற அரசியல் தாங்க முடியல...

    ReplyDelete
  5. எந்த ஆசிரியராவது தீபாவளிக்கு லீவு வேணும்ணு கேட்டாங்களா ?
    அட முட்டாளுங்க.

    ReplyDelete
  6. பல நல்ல ஆசிரியர்கள் பொறுப்புடன் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள் இது போல கேவலமாக பேசி அவர்தம் மனவரூதத்திற்கு ஆளாகதீர்கள் இது ஒரு வகை குரு சாபமாக மாறும், கிரகங்களில் குருவின் அருளின்றி யாரும் ஆசிரியர் ஆகா முடியாது ..இது போல பேசு பவர்கள் ஒருபோதும் ஆசிரியர் ஆக முடியாது

    ReplyDelete
  7. ஆசிரியர்களுக்கு வருடம் முழுவதும் விடுமுறை என்றால் சந்தோஷம் தான் போல இந்த கொரோனா வந்ததில் இருந்து....

    ReplyDelete
    Replies
    1. Punda magane, unakku ennda ponathu, mooditu velaya paruda.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி