10.3.2020 க்கு முன்பாக உயர்கல்வி முடித்த மற்றும் விடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெற, ஆணை வழங்க கோரிக்கை! - kalviseithi

Nov 12, 2021

10.3.2020 க்கு முன்பாக உயர்கல்வி முடித்த மற்றும் விடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெற, ஆணை வழங்க கோரிக்கை!

10.3.2020 க்கு  முன்பாக உயர்கல்வி முடித்த மற்றும் விடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் பெற,  ஆணை வழங்க கோரி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்,நிதித் துறை செயலாளர், மனித வள மேலாண்மை துறை செயலர்களுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின்  மாநில பொதுச் செயலாளர் Dr.பி.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்களின்  கடிதம்.
5 comments:

 1. இந்த சங்கம் ஒரு டூபாக்கூர் சங்கம் புதிய அரசாணை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. இந்த‌ ச‌ங்க‌மாவ‌து இக்கோரிக்கையை முன்னெடுக்கின்ற‌தே வ‌ர‌வேற்கின்றோம்...
   அர‌சாணை 120 ஐ அனைவ‌ரும் எதிர்க்கின்றோம்...ஆனால் அதே ச‌ம‌ய‌ம் ம‌ற்ற‌ ச‌ங்க‌ங்க‌ள் ஏன் 10.03.2020 க்கு முன் உய‌ர் க‌ல்வி முடித்த‌வ‌ர்க‌ளின் ம‌ன‌நிலையை உண‌ர‌வில்லை?..

   Delete
 2. இந்த‌ ச‌ங்க‌மாவ‌து இக்கோரிக்கையை முன்னெடுக்கின்ற‌தே வ‌ர‌வேற்கின்றோம்...
  அர‌சாணை 120 ஐ அனைவ‌ரும் எதிர்க்கின்றோம்...ஆனால் அதே ச‌ம‌ய‌ம் ம‌ற்ற‌ ச‌ங்க‌ங்க‌ள் ஏன் 10.03.2020 க்கு முன் உய‌ர் க‌ல்வி முடித்த‌வ‌ர்க‌ளின் ம‌ன‌நிலையை உண‌ர‌வில்லை?..

  ReplyDelete
 3. ,கண்டிப்பாக அரசாணை 120 ஐ ரத்து செய்து. அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை வைக்க வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி