TNPSC - நிலவியலாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2021

TNPSC - நிலவியலாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு.

 

நிலவியலாளர் பதவிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

ஒருங்கிணைந்த நிலவியலாளர் சார்நிலை பணிகளுக்கான எழுத்து தேர்வு, 20, 21ம் தேதிகளில், சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் மட்டும் நடக்க உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளமான, www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றப்பட்டுள்ளது. 


விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் வழியே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக்கான நிபந்தனைகள் இணையதளத்திலும், ஹால் டிக்கெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி