கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2021

கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

 

கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.


மாநிலம் முழுவதும் சமக்ர சிக்‌ஷாவில் பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் என்று அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


நவம்பர் 1-ம் தேதி முதல் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசகர்களாக பணியாற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், நவம்பர் 1-ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு பொருந்தாது என சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதன் ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.



6 comments:

  1. Most of the people have been waiting job. Instead of increase their salary u can give job opportunity to one more person to light their life change

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீ வேலைக்கு வந்த பிறகு சம்பளம் வாங்காமல் சும்மாவே வேலை செய்யவ போட மாங்காய்

      Delete
    2. 2016 ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை வழங்காமல் ஏமாற்று வேலை செய்து வரும் 2016 இல் மத்திய அரசு கொடுத்த ஊதியத்தை கூட இன்றுவரை வழங்காமல் வருகிறது இந்த செய்தியை வட்டார வள மையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே.
      உதாரணத்திற்கு பணக்காரர்களுக்கு மற்றும் கணினி விவரப் பதிவாளர் களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தும் இன்று வரை ரூபாய் 15,000 கூட பெற முடியாத உரிமை பெற்று வருகிறார்கள்

      Delete
  2. TET ku posting podathatharkku karaname intha 13 batch candidates thaan.... Perasai pudicha naayigal... 15k posting pottum innum engalukke podunganu kekaranunga....

    ReplyDelete
  3. 2016 ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை வழங்காமல் ஏமாற்று வேலை செய்து வரும் 2016 இல் மத்திய அரசு கொடுத்த ஊதியத்தை கூட இன்றுவரை வழங்காமல் வருகிறது இந்த செய்தியை வட்டார வள மையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே.
    உதாரணத்திற்கு கணக்காரர்களுக்கு மற்றும் கணினி விவரப் பதிவாளர் களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தும் இன்று வரை ரூபாய் 15,000 கூட பெற முடியாத ஊதியம் பெற்று வருகிறார்கள்

    ReplyDelete
  4. https://drive.google.com/file/d/1mqxosDr-_jNYyEV_sW6I9yBdmTvi1YPJ/view?usp=drivesdk

    உண்மையாக ஊதிய உயர்வை பாருங்கள் எத்தனை வருடம் பணியாற்றியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இவர்கள் வழங்கும் ஊதியம். ஊதியம் மட்டும்தான் உடல்நிலை சரியில்லை என்றால் ஊதியம் கிடையாது பிடித்தம் செய்யப்படும் ஒரு நாளாக இருந்தாலும் மகப்பேறு விடுப்பு கிடையாது பணியாளர்கள் ஊதியத்தை இறந்தே பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி