நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - kalviseithi

Nov 12, 2021

நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 சதய விழாவை முன்னிட்டு நாளை ( 13.11.2021 ) விடுமுறை :

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 - வது சதய விழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

1 comment:

  1. நாளை சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை என எழுதுவதற்கு பதில் நாளை சனிக்கிழை தஞ்சாவூர் மாவட்டததிற்கு உள்ளூர் விடுமுறை என எழுதவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி