ஆசிரியர் கலந்தாய்வு செய்தி - பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2021

ஆசிரியர் கலந்தாய்வு செய்தி - பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

 

ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது.அடுத்த வாரம் அது இறுதி செய்யப்படும்.

அதன்பின்பு முதலமைச்சர் ஒப்புதல் பெற்று கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

20 comments:

  1. பொய்யா மொழியல்ல, பொய் மொழி என்று போடுங்கள் கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இந்த மாத இறுதியில் என்று சொன்னார்

    ReplyDelete
  2. விரைவில் விரைவில் என்று தான் சொல்கின்றார்.ஆனால் ஏப்பொழுது என்று தான் தெரிய வில்லை

    ReplyDelete
  3. அடுத்த மாதம்
    அடுத்த மாதம்
    என்று மாதங்கள் தான் போகின்றன...
    ஒன்றும் நடந்த பாடில்லை

    ReplyDelete
  4. 2 ஆண்டுகள் corona வை காரணம் சொன்னார்கள்....
    இந்த வருடம் மே, ஜூன் மாதத்தில் நடத்தி இருக்கலாம்....அதுவும் செய்யவில்லை.
    June போய்
    July போய்
    ஆகஸ்ட் போய்
    செப்டம்பர் போய்
    அக்டோபர் போய்
    November போய்...இப்போ
    Yeppo வோ?

    ReplyDelete
  5. விரைவில் aaa
    இந்த விரைவில் என்ற வார்த்தை யை விடமாடிங்க போல.
    விரைவில் என்றால் எப்போ?

    ReplyDelete
  6. விரைவில்ல்ல்ல்ல்.......

    ReplyDelete
  7. அய்யோ... இன்னும் என்ன பைத்தியக்காரனாவே நெனச்சு கிட்டு இருக்கல

    ReplyDelete
  8. எட்டு வருசத்துக்கு மேல் ஒரே பள்ளியில்,
    பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கட்டாயம் இட மாற்றம் அளிக்க வேண்டும்,
    அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் இவ்வாறு ஒரே பள்ளியில்,
    பணிபுரிவது பெரும்,
    முறைகேடுகள்,
    பணியில் மெத்தனம்,
    Finance போன்றவற்றால் மாணவர்களின்,
    நலம் வளர்ச்சி தடைபடுகிறது

    ReplyDelete
    Replies
    1. Dai mental , Enna da kandu pudicha psycho naye. Again teachers opposite ah message podathe. Nalla parents ku poranthiruntha ippadi poda matta

      Delete
    2. Mind ur words. Remember u r teacher

      Delete
    3. Ur statement correct... Teacher's must transfer if they are working long term in same school....

      Delete
  9. முதலில் எட்டு வருடங்களாக உள்ளூரிலேயே பணிபுரியும் ஆசிரியர்களை குறைந்தபட்சம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றுங்கள்... உள்ளூரிலேயே அதிக நாட்கள் பணிபுரிபவர்கள் மாணவர்களுக்கு முறையாக கற்பிக்க மாட்டேன் என்று ஒரு மெத்தனப்போக்கில் பணிபுரிகின்றனர்...

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஊரில் பணிபுரியும் ஆசிரியர் MBC சமூகத்தை சார்ந்தவர்... பத்து ஆண்டுகளாக உள்ளூரிலேயே பணி புரிவதால் யாரும் நம்மை எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்று சரிவர மாணவர்களுக்கு கற்பிப்பதே கிடையாது... கைடு ஒன்று வாங்கி கொடுத்து விட்டு நீங்களே படித்து கொள்ளுங்கள் என்று கூறுகிறாராம்... பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று கேள்வி கேட்க அஞ்சுகிறார்கள்...

      Delete
  10. இந்த ஆண்டு கலந்தாய்வு இல்லை என்பதால் ஆசிரியர்கள் மத்தியில் அதிகமான எதிர்ப்பு வரும் என்பதை கருத்தில்கொண்டு அவர்களை சமாளிக்கும் பொருட்டு பொய்யான தகவல்களை அளித்து வருகிறார் பொய்யாமொழி

    ReplyDelete
  11. செங்கோட்டையன் Part 2

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி