BT Staff Fixation - CEO Consolidate ( 02.11.2021 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2021

BT Staff Fixation - CEO Consolidate ( 02.11.2021 )

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் ஆசிரியருடன் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி வாரியாகவும், பாட வாரியாகவும் வெளியிடப்பட்டுள்ளது - நாள்: 03.11.2021.

இணைப்பில் காணும் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியலில் பழனி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வெண்ணிக்கையின்படி பணியில் இளையோர் பெயர்ப்பட்டியலை இன்று 03.11.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்பு உபரி ஆசிரியர் எண்ணிக்கைப் பட்டியல்

 BT Staff Fixation - CEO Consolidate 02.11.2021 - Download here

25 comments:

  1. நண்பர்களே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளது என்பதை வெளிப்படையாக வெளியிட்டுள்ளார்கள்.. உண்மை நிலையைப் புரிந்துகொண்டு Pgக்குப் படீக்கத் தொடங்குங்கள்...இனிமேலும் இதை நம்பிக்கொண்டூ இருக்கு வேண்டாம்...திண்டுக்கள் மாவட்டத்தில் மட்டும்367 பணியிடங்கள் உபரியாகவும் தேவைப்படும் பணியிடங்கள் 13எனவும் காண்பித்துள்ளால்கள் இந்தப் 13ஐயும் 367இலேயே நிப்பிவிடுவார்கள் மற்ற மாவட்டத்திலும் சிறு வேறுபாடுகள்தான் வரும்...Pgக்கு படியுங்கள்

    ReplyDelete
  2. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி செல்வதோ அறிவுக்கு பொருந்தாது

    ReplyDelete
  3. 31.10.2021 அன்றைய மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலிட்டால் சில உபரி பணியிடங்கள் குறையலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லை...சென்றாண்டையும் சேர்த்துத்தானே கணக்கிட்டுள்ளால்கள்..பிறகு எப்படி 31.10.2021இல் அதிகரிக்கும் என்னதகவலோ அதைத் தான் நாம் ஏற்றுக்கொள்ளவோண்டும்.இல்லாததை டக்காததை சொல்லக்கூடாது

      Delete
  4. Students lak kanakil sernthargal ena sollittu ubaro ubarinu ularittu erunthal 2013il tetil pass agi eruppavargalin gathi enna? Appa ean exam exam nu vakkibreergal pesama ubri erukkupa athanal pass seithavargallukku posting pottutu exam vaikkuromnu soola vendieduthaney summa summa examkku kaasa katti engallukku enna job kidaikkavapoguthu ? Ungallukuthan ella kasum pudunkureenga eppadiuma unga sampathium nadakkuthu?

    ReplyDelete
  5. Innum Ethan varusham than ubari nu solla poringa🙄🙄🙄

    ReplyDelete
  6. Yantha aatchi vanthalum namakku vidiyathu pola 😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஆட்சி மாறியுள்ளது என்று பெற்றோர் அதங்கள்குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பார்களா....
      ஆட்சிமாற்றத்திற்கும ஆசிரியர் பணிக்கும் என்ன தொடர்பு.2013ஆம் ஆண்டுவெயிட்டேஜ் முறைப்படி 16000ஆசிரியர்களை நிப்பியதன் விளைவைத் தான் நாம் அனுபவித்துக்கொண்டுள்ளோம்...அதைவிட தனியார் பள்ளிகளின் மீதுள்ள பெற்றோர்களின் மோகம்....மேலும் 2011க்குப் பிறகு தனியால்பள்ளிகள் (Cbse)எண்ணிக்கை அதிகரித்துள்ளது...

      Delete
  7. Promotion vacancy+ middle school vacancy add agum

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லை உண்மை நிலவரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.இன்னும் நம்பி ஏமாற்றம் வேண்டாம்

      Delete
  8. Correct than but govt puthiya pani idangal uruvankkinal nallathu

    ReplyDelete
    Replies
    1. Mam அதெப்படி உருவாக்குவார்கள் உபரிப்பணியிடங்கள் இருக்கும் போது புதிதாக எதற்கு உருவாக்குவார்கள் மாணவர்கள் இல்லாமல் உவாக்கமுடியாது...

      Delete
    2. Sir avanga solurathu unmai than.already niraiya Pani idangal student illamal oppaidaika pattathu ippo student increased then y create new vacancies

      Delete
  9. தென் மாவட்டங்களில் உபரி உள்ளது.வட மாவட்டங்களில் அதிக காலி பணியிடம் உள்து

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாவட்டத்திலேயே360பணியிடங்கள்இதில் பணிநிரல்லதான்நடைபெறும்

      Delete
    2. திருவண்ணாமலையில் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் உள்ளது 500 க்கு மேற்பட்ட காலியிடங்கள் இருக்கலாம்? ???

      Delete
    3. திருவண்ணாமலை காலிப்பணியிடம் பற்றிகல்வித்துறை வெளியிடட்டும் அப்புறம் நீங்கள்சொல்வதை நம்பலாம்..

      Delete
  10. நரிக்குறவர் பெண்மணி அஸ்வினி பேசியது எப்படி முதலமைச்சர் பார்வைக்கு சென்றதோ அதே போல ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கைகளும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. Sir pse call CM cell-1100 to inform fill BT post and cancel GO 165

      Delete
  11. Today ellarume cm cell ku call pannunga.... Neraya ph call continuous ah pona thaan ethavathu action edupanga.... So ellorum call pannittu inga command pannunga frds...

    ReplyDelete
    Replies
    1. Mam nan call pannitten
      உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது பரிசீலிக்கப்படும் என்று பதிலளித்தார்கள்

      Delete
  12. Main ah GO165cancel ஆவதை உறுதியாக சொல்ல வேண்டும் GO cancel ஆனால் தான் நமக்கு வேலைவாய்ப்பு நடக்கும் so all are restrict that point

    ReplyDelete
  13. விரைவில் பணி நியமனம் நடைபெறும் என்று கூறினார்கள்...

    ReplyDelete
    Replies
    1. Nambura Mari sollunga nanga already panni irukom appadi lam solla mattanga ungal korikkai yerka pattathu enru than solluvanga

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி