ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு ( D.I.P. ) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு ( D.N.T. ) - விண்ணப்பிக்க அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2021

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு ( D.I.P. ) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு ( D.N.T. ) - விண்ணப்பிக்க அழைப்பு.

 


2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டரை ஆண்டு கால அளவுள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு ( D.I.P. ) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு ( D.N.T. ) பயில அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேரிவில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன . மேலும் , விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 18.11.2021 முதல் 10.12.2021 முடிய மாலை 05.00 மணி வரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமுகவரி www.fnhealth.tn.gov.in " னிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் , மேலும் , விவரமான வலைதள அறிவிக்கை , மேற்கண்ட ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு ( D.I.P. ) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளுக்கான ( D.N.T. ) தகவல் தொகுப்பேடு , அரசு பள்ளிகளின் விவரம் , விண்ணப்பப் பதிவிறக்கம் மற்றும் அதனின் கட்டணம் , குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் , இட ஒதுக்கீடு விதிமுறைகள் , படிப்புகளின் விவரம் , சிறப்பு பிரிவினர் , அடிப்படைத்தகுதி , கல்விக்கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு “ www.tnheailh.tn.gov.in " என்ற வலைதளமுகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி