Emis Web portal New Update - School Picture upload - kalviseithi

Nov 28, 2021

Emis Web portal New Update - School Picture upload

Emis Web portal New Update


🌸School Picture upload செய்ய வேண்டும்.


1.பள்ளியின் முகப்புத் தோற்றம் படம்.

2. மாணவர்களின் temperature பதிவு செய்தல் சார்பான படம்.

3. இல்லம் தேடிக் கல்வி SMC கூட்டம் தொடர்பான படம்.

4. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் verification சார்பான படம்.

5. மாணவர்களின் Activities தொடர்பான படம்.


ஆகிய படங்களை Emis வெப் போர்டலில் சென்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.


எவ்வாறு பதிவு செய்வது ?


🌸முதலில் மேற்கண்ட விபரப் படி போட்டோக்கள் எடுத்து Mobile போனிலோ or laptop  லோ Save செய்து வைத்துக் கொள்ளவும்.

(போட்டோ 2 mp க்குள் இருக்க வேண்டும்)


🌸Google Chrome >> Emis >>user name and password >>Dashboard >>School ஐ கிளிக் செய்யவும் >> School Picture கிளிக் செய்யவும் >> அதில் Upload a picture and Save என இரண்டு options வரும்.


🌸அதில்  Upload a picture என்ற option ஐ click செய்தால் உங்க system and mobile லிருந்து file open ஆகும். அதிலிருந்து குறிப்பிட்ட போட்டோவை select செய்து upload ஆகியவுடன் Save கொடுக்கவும். 


🌸ஒவ்வொரு போட்டோவாக தான் upload செய்ய முடியும்.

Upload and Save முடிந்து நீங்க < > வைக் கிளிக் செய்தால் upload செய்த அனைத்துப் போட்டோவையும் பார்க்கலாம்.


🌸 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி பயிற்சியையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Dashboard >> Staff >>In-service training details >>Add >> details update >> Save

Traning தலைப்பு >>others >>ILLAM THEDI KALVI

3 comments:

 1. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/L9hPdWhKpxEChxeOrjJxj1

  ReplyDelete
 2. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு..ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

  கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

  ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

  இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
  ஆம் .. நண்பர்களே. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

  அல்லது

  தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

  ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

  தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
  Teachers recruitment board,
  College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

  04428272455
  9444630068, 9444630028

  Email: trb.tn@nic.in

  ReplyDelete
  Replies
  1. Tn govt schoola(class 6 to 10)computer science subject.which year introduce

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி