Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2021

Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.

 


அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .14 / 2019 , நாள் 27.11.2019 அன்று வெளியிட்டது. அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 10.11.2021 வெளியிடப்படுகின்றது.


 இத்தேர்விற்கான தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு ( Admit Card ) தேர்விற்கு முந்தைய வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availabiliry of Examininion Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

Polytechnic Lecturers  Computer Based Examination Schedule 




13 comments:

  1. தேர்வு நடக்குமா

    ReplyDelete
  2. நிச்சயமாக நடைபெறும்

    ReplyDelete
  3. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    ReplyDelete
  4. The exam is sure because our new government first exam. So they conduct the exam properly. There is no chance from corruption. Eligible candidates can get an appointment surely

    ReplyDelete
  5. Some people are sending negative comments. Don't worry about it. Exam sure. 100%Merit

    ReplyDelete
    Replies
    1. Bro minister has asked my father for 22 lakhs for a post and you are saying 100 percentage merit all the best I got the job already

      Delete
    2. No chance 100 percent. Ippavae killai adikka ooratchi onriya aluvalagangalil paniidamattram .kurippaga Ariyalur dt.

      Delete
  6. Trb polytechnic exam vaika Vendum and But seniority,Employment office mulam posting poda vendum Enna research scholars kettu kollkiromm. Not mark basic only,before notice-mention sentences.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி