ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 24, 2021

ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு online பதிவு துவக்கம் , திங்கள் கிழமையில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

  09.01.2022 முதல் 13.01.2022 வரை தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு என எதிர் பார்க்கப்படுகிறது....

8 comments:

 1. கலந்தாய்வு நடக்கும்.. ஆனால் மாவட்ட மாறுதல் நடக்காது என்ற தகவல் வராமல் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 2. நாளைக்கு அறிவிப்பு வரவில்லை என்றால் நீங்கள் வெளியிட்ட செய்தி பொய்தானே .......

  ReplyDelete
  Replies
  1. எந்த திங்கக்கிழமை சொல்லுல

   Delete
 3. 😂😂😂😂🤣🤪😜😤🧐 இன்னுமா நம்புறீங்க....

  ReplyDelete
 4. காலிப் பணியிடம் இல்லைனு சொல்றதுக்கு ஏன் இவ்ளோ சீன் போடுறானுங்க..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி