ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வா ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வா ?

 

2013 ஆம் ஆண்டு  தமிழக அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று  60,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகறார்கள்


முந்தைய  ஆட்சியில் பணி வேண்டி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் எங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. மேலும் கடந்த கால அரசு ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்கள் மீண்டும் ஒரு போட்டித் தேர்வு தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என ஒரு அரசாணையை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து எதிர்கட்சித்தலைவர் கடும் கண்டனத்தை பதிவுசெய்ததுடன்  2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கோரிக்கை எண் (177)ல் "2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என  வாக்குறுதியை அளித்தது மகிழ்ச்சி. 

  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வில் தேர்ச்சிப்பெற்றாலும் மீண்டும் ஒரு போட்டி தேர்வென்பது ஜனநாயகத்திற்கு முரணான அறிவிப்பு

இந்தியாவில் எந்தமாநிலத்திலும் இல்லாத நடைமுறை ஒன்றை  கடந்தகாலத்தில் அறிவித்தது ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்போருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால் இன்னும் பழைய நடைமுறையே தொடருவது மனவேதனையளிக்கிறது. மக்களாட்சி நடத்திவரும் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள்  149/20.07.2018 அரசாணையினை ரத்துசெய்து  புதிதாக இக்கல்வியாண்டில் மட்டும் சுமார் 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள்.


மேலும்

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் எட்டு ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவிக்கும்  ஆசிரியர்களுக்கு   தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் ஏற்படக்கூடிய ஆசிரியர்  காலிப்பணியிடங்களில் முழு முன்னுரிமை அளித்து பணி வழங்கி  வாழ்வாதாரத்தை காத்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன்  வேண்டுகிறேன்.

 பி.கே.இளமாறன்

மாநிலத்தலைவர் 

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

46 comments:

  1. Ama 2013 TET pass pannavagaluku mattum posting poda poramnu Ethavathu GO irukka tell me

    ReplyDelete
  2. Yes. Apdi than CM vaakuruthi kuduthurukatu.

    ReplyDelete
    Replies
    1. G O mattum than pesum madam. GO iruntha solluga we accept. Otherwise all r equval

      Delete
  3. TET is eligibility test.It is not a competitive exam..2012 and 2013 passed candidates low...vacancy list high so they are appointed...... 2012 passed candidates very low...

    ReplyDelete
  4. TET certificatla seniyaritiya pathi sollave illa. 2013,17,19 all are equval

    ReplyDelete
  5. CM vakkuruthi koduthathunaal posting pods vaippundu....aana IAS .....

    ReplyDelete
  6. முதல்வர் கொடுத்த வாக்குறுதியை காப்பர்.. நம்புவும்

    ReplyDelete
  7. Neenga prepare penna porathulla enna ungallugu risk ,

    ReplyDelete
  8. எப்படி ஐயா எல்லாம் சமம் ஆகும். 2013 பொறந்தவனுக்கும் 2017 பொறந்தவனுக்கும்.. வயது ஒரே வயது தானா?????????????????

    ReplyDelete
    Replies
    1. Sir TET certificate la seniyarity nu enga sir iruku. Only eligible

      Delete
    2. 2013 பாஸ் பண்ணவங்களுக்கு கொஞ்சமாவது வேலை போட்டாங்க. ஆனால் 2017 batch verification முடிஞ்சும் வேலை இல்லை.

      Delete
    3. 2013 velai potachi next 2017,2019 மட்டுந்தான்

      Delete
    4. 2013 batchuku posting potachu thana,apuram adutha 30 varusam ungalukkey poduvanganu nenaipa.ungalu potuvittu than adutha batchuku podanumnu nenacha athu Pekka suyanalam.unga side niyayam iruntha case podunga parpom.ungalala mudiyathu because oru percentage kooda chance illama,neenga win panrathuku.unga velaiya yara thatti parichangalo,kuraintha mark adutha velaiku ponaagalo avenge mela case podunga.avangala poi sattaya pudichu kelunga , athar vittutu aduthavan life kedukarathaiye velaiya irukatheenga.R u understand?

      Delete
    5. Nan 2017 19 rendu tet la yum pass.2013 la bed muduchen.2014 la irundhu tet exam kaga wait panni 2017 la than tet exam vandhadhu.ippo enakku age 41.en paiyan 10 varusama Amma nee eppama govt teacher aa povenu.ippo Avan college 1st year padikkuran.idhukku melayum padichu velaikku eppo povadhu.enga suituation yum purunchukonga plz.

      Delete
  9. Intha news true ah therthal vakkuruthi no 277 but here put 177 athan doubt ah irukku

    ReplyDelete
  10. Wait upto Jan 5 th for new announcement of retirement age and new postings.As per announcement 30000+ teachers may retired before May22.With in 5 months TRB exam not possible for BT assts.As per latest strength of students more teachers need from June22 and only possible TET+Senoirty

    ReplyDelete
  11. CM reply is not CM or Minister reply and formal reply by officials as per present status

    ReplyDelete
  12. Again 2013 ku posting potta kandipaaa 17 19 batch candidates case pottu posting poduvathaiye stop pannuvom... Actually 13 batch ku lot of posting pottutanga... Inimel 17 19 batch ku thaan posting posanum. Mind it...

    ReplyDelete
  13. Please 2021 Batchkku posting podunga

    ReplyDelete
  14. spcial teachers kum intha nilamai thaana

    ReplyDelete
  15. Iyyo ramaaaaa podunga sami. Mudiyalaaaaa! Nan azhudhiduvan.

    ReplyDelete
  16. நம்ம நாடு 3 மாணவர்களை பலி கொடுத்துவிட்டு பிறகு ஆய்வு நடத்த வேண்டிய நிலையில் தான் உள்ளது.
    இதில் வேலைவாய்ப்பு எங்கே?

    எங்கும் ஊழல்
    எதிலும் ஊழல்...

    ReplyDelete
  17. 2013 தேர்ச்சி பெற்று பணி கிடைக்காதவர்கள் கடந்த அரசின் தவறான வெயிட்டேஜ் முறையால் பாதிக்க பட்டவர்கள்.அரசு காலம் கடந்து அந்த வெயிட்டேஜ் முறையை நீக்கியது.2013 ஆசிரியர் தேர்வு முறையில் பல குழப்பங்கள்,வழக்குகள்,82 மதிப்பெண் தகுதியா என விடை கிடைக்கவே ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது.

    ReplyDelete
  18. 2016,2017 ஆண்டுதான் 82 மதிப்பெண் தகுதி என நீதிமன்றம் உத்தரவு,பின்பு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் நியமனம் இல்லை என உத்தரவிட்டது அரசு.பின் தேர்தல்,கொரானா காலம் என 2013 முதல் வேதனையான காலமாக தொடர்ந்து வருகிறோம்.இப்ப ஆசிரியர் நியமனம் வயது நிர்ணயம்,போதும்டா இந்த ஆசிரியர் படிப்பு

    ReplyDelete
  19. God is great sir

    New go enna nu ungalukku theriuma sir please reply me

    ReplyDelete
  20. போட்டித் தேர்வு வைத்து தேர்வு செய்யவும் காரணம் நிறைய பேர் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று காத்திருக்கின்றனர்.போட்டித்தேர்வு வைத்து தேர்வு செய்தால் திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.மருத்துவ படிப்பிற்கே மாணவர்களுக்கு நீட் நுழைவு தேர்வு வைக்கும் போது மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் எந்த சலுகைகளையும் காட்டக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ௨ள்ளே வேலை செய்யும் நபர்களுக்கு ஒ௫ தேர்வு வைத்து ௮தில் தேர்ச்சி ௮டைந்தால் மட்டுமே புரமோசன், சம்பள௨யர்வு ௭ன கூறுங்கள் ௮ப்ப தெரியும் ௨ங்க தகுதி

      Delete
    2. போடா கே புன்டை

      Delete
  21. 2013க்கு தான் அதிக முன்னுரிமை அரசு கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  22. இந்திய அரசாங்கத்தால் இந்திய குடிமைபணி தேர்வு நடந்திருக்கிறது ஆனால் 2013ல் தமிழ்நாடு அரசாங்கத்தால் தகுதி தேர்வும் நடந்தது ஆனால் குடிமைபணி தேர்வுக்கு வெயிட்டேஜ்முறை பார்க்காத அரசு சாதாரண தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட தகுதி தேர்வுக்கு வேயிட்டேஜ்முறை தேர்வு முற்றிலும் தவறான முறை ஆகும்

    ReplyDelete
  23. 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு அடைந்தாலும் 2017மற்றும்2019ல் தேர்ச்சி அடைந்து பணி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றத்தில் அரசு அறிக்கை அளித்துவிடும் இதற்கு உதாரணம் 2013ல் நடத்தப்பட்ட தகுதி தேர்வு முறையாகும்

    ReplyDelete
  24. எந்த ஒரு அரசும் வேலை போடாது. ஏன்னா நிதி இல்லை. எல்லா மாநிலங்களும் Teacher posting போடுறாங்க. அவுங்களுடைய அடிப்படை வரையறை correct ஆக இருக்கு. தேர்வோ அல்லது பதிவு மூப்போ correct ஆக பண்றாங்க.2013,2017,2019
    TET PASS பண்ணவங்ககிட்ட ஒற்றுமை கிடையாது. எப்படி BRITISH காரன் இந்தியாவை சீக்கிரம் பிடிச்சான்னு இப்ப தெரியுது. கோர்ட்ல கேஸ்ஸ போடடுங்க. வேலைக்கே போகாம straight retirement தான் . சண்டை போடாம போய் புழப்பை பாருங்கடா..

    ReplyDelete
  25. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த பணத்தில் தான் ஐந்து மாதத்திற்கு PTA-வில் பணி கொடுக்கப்பட்டுள்ளது அடுத்த ஆப்பு ஏதோ டியூசன் எடுத்து பிழைத்தார்கள் சில பேர் அதற்கு ஆப்பு இல்லம் தேடி கல்வி இனி யாருக்கும் ஆசிரியர் பணிக்கு போகணுமுன்னு தோனக்கூடாது.

    ReplyDelete
  26. adei... 2023 Vara pothu... 2013 tet ellam poi orama polambittu irunga... tet is not recruitment test ... its a qualification...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி