எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு - kalviseithi

Dec 3, 2021

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு

 

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் 2014 காலகட்டத்தில் ரூ.17.36 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெயர் குறிப்பிடாத உயர்கல்வித்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 comment:

  1. பி(ப‌)ண‌ம் திண்ணிக‌ள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி