கல்விச் செயல்பாடுகளில் நல்ல சிறப்பாக செயல்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2021

கல்விச் செயல்பாடுகளில் நல்ல சிறப்பாக செயல்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை !

 

சென்னையில் 28.12.2021 மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi  அவர்களது தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலருக்கான 5-வது ஆய்வு கூட்டம், நடைப்பெற்றது.


இக்கூட்டத்தில் கல்விச் செயல்பாடுகள் நல்ல சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களை பாராட்டி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட நிகழ்வில் 


#தஞ்சாவூர்_முதன்மை_கல்வி_அலுவலர்_திரு.#மு_சிவகுமார் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இனிய நிகழ்வு.2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி