ஆசிரியர்கள் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் - பள்ளிக் கல்வி அமைச்சர் - kalviseithi

Dec 28, 2021

ஆசிரியர்கள் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் - பள்ளிக் கல்வி அமைச்சர்

இன்னும் இரண்டு நாட்களில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். கலந்தாய்வு முடிந்த உடன் காலிப்பணியிடம் கணக்கிடப்பட்டு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

7 comments:

  1. அப்படி அறிவிப்பு வரவில்லையெனில் எங்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியதற்காக உன்மீது வழக்கு தொடரலாமா வெள்ள சட்டை..

    ReplyDelete
  2. இதேபோல்தான் சென்ற ஆட்சியில் இருந்த அமைச்சர் விரைவில் பணி நியமனம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்று கூறி எட்டு ஆண்டுகளாக எங்களின் வாழ்வில் ஏமாற்றத்தை தந்தார் நீங்களும் அதேபோல் கூறி விடாதீர்கள் பின்பு மாநாடு படம் போல் PRESSMEET,POSTING,REPEAT அப்படின்னு எங்களை ஏமாற்றி விடாதீர்கள் எங்களின் கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியை கூறியதுபோல் நிறைவேற்றுமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி