ஆசிரியர்களுக்கு இடமாறுதல் விரைவில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 20, 2021

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் விரைவில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் இடமாறுதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக, பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது. இந்த ஆண்டாவது இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்று, ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று, கவுன்சிலிங்கை நடத்துவதற்கான விதிமுறைகளை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், இனி ஒரே இடத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் போன்ற உத்தரவுகள் உள்ளது.


இந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங்கை ஜனவரியில் நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு விரைவில் துவங்கும் என்றும், கவுன்சிலிங் அட்டவணை இன்று வெளியாகும் என்றும் தெரிகிறது.

7 comments:

 1. Admin don't post like this guessing message

  ReplyDelete
 2. விரைவில் விரைவில்

  ReplyDelete
  Replies
  1. இத தான அந்த டைலரும் சொன்னான்...

   Delete
 3. விரைவில் ஆஆஆஆஆஆ...... இந்த வார்த்தையை கேட்டாலே செங்கெட்ட புடுங்கி தான் ஞாபகத்துக்கு வரான்....

  ReplyDelete
 4. GENERAL TRANSFER COUNCILING AND PROMOTION COUNCILING
  🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

  🏹 கலந்தாய்வு சார்ந்து தெளிவான தமிழாக்கம்
  20-12-21 அன்று வெளியாகும்.

  🏹 ONLINE REGISTRATION
  22-12-21 முதல் நடைபெறும்.

  🏹7-1-22 முதல் பொதுமாறுதல் கலந்தாய்வும்
  பின்னர்
  பதவி உயர்வு கலந்தாய்வு
  நடைபெறும்.
  இப்பணிகள்
  22-1-22 வரை
  நடைபெறும்.இதை மாதிரி தான் எனக்கு தகவல் வந்தது, இது உண்மை யா அல்லது பொய்யா என தெரியவில்லை

  ReplyDelete
 5. What about zero counseling for HMs

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி