ஒமிக்ரான் அச்சுறுத்தல்: பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 29, 2021

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை மூடுவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Please dont close school sir.. .

    ReplyDelete
  2. பள்ளி மூடி விட கூடாது

    ReplyDelete
  3. Dei saamy ippo thaan en paiyyan ori vaaram school poirukkaan.. marupadium schoola moodiness tholachudaatheengadaa...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி