இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாததற்கான காரணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2021

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாததற்கான காரணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் :

 

மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க இயலாது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நரேஷ் இணை இயக்குநர் (Law officer) அவர்கள் பதில் தாக்கல் செய்துள்ளார்.


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாததற்கான காரணங்கள்.


தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம்.


கிராமப்புற பகுதிகளில் வசிப்பதால் வாழ்க்கைச் செலவு Cost of living குறைவு.


இணையாக ரூ 750 கொடுக்கப்பட்டுள்ளது.


தகுதி SSLC + Secondary grade teacher certificate.


மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம், computer knowledge உள்ளது.


சங்கப் பொறுப்பாளர்கள் குறைதீர் குழுவிடம் வலுவான ஆதாரங்களை வழங்கவில்லை.


மற்ற துறை ஊழியர்களும் ஊதியம் உயர்த்தி கேட்டால் அனைவருக்கும் கொடுக்க முடியாது.


SGT Pay WP.MD.NO.8245 OF 2021 - Order - Download here...


6 comments:

  1. முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு வேலை போடுங்கள்... தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆச்சு..

    ReplyDelete
  2. கல்விச்செய்தி அட்மின் அரசு பள்ளி மாணவர் ஆசிரியர் விகிதம் டுடே article link அனுப்புறேன். கல்விச்செய்தியில் பகிரவும் ஆசிரியர் பற்றாக்குறையால் அல்லாடும் அரசுப் பள்ளிகள்! – Aram Online https://aramonline.in/7083/teachers-studets-ratio-t-n-govt-schools/

    ReplyDelete
  3. சங்கம் தூங்கறீங்களா

    ReplyDelete
  4. Anbilmakesh poiyyamozhi name itself can't you understand? He cannot.,,,, he cannot, ,,,, do anything,,, only thing he can do , who spread news, control , those who want bread ask them question, those who spend bread lavishly don't answer their question bs bs bs they are satisfied, our sengottian is far better than this fellow, I am not admk, understand people, tet = dead, it s not his fault, it is admin fault, he is useless like us , don't ask any questions to him , bs he is like us only useless, mute, etc...

    ReplyDelete
  5. கிராமப்புறத்தில் வேலை செய்வதால் அவர்களுக்கு செலவினம் குறைவு என குறிப்பிட்டுள்ளது தமிழக கல்வித்துறை அது எப்படி மொபைல் ரீசார்ஜ் மாதம் 110 ரூபாய் வாங்கிக் கொள்வார்கள் பெட்ரோல் விலை 30 ரூபாய் கொடுத்து விடுவார்களா பேருந்து கட்டணம் ரயில் கட்டணம் போன்றவற்றை ஒன்றில் மூன்று பங்கு பெற்றுக் கொள் வார்களா எப்படி கூறுகிறார்கள் கிராமப்புறத்தில் வேலை செய்வதால் செலவும் குறைவு என்று.அப்படி செலவீனம் குறைவு என்றால் அரசு துறை உயர் அதிகாரிகள் முதல் அமைச்சர் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் ஏன் கிராமத்தில் தங்கி வேலை செய்யக்கூடாது அவ்வாறு செய்வதால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே செலவுகள் குறையும்.

    ReplyDelete
    Replies
    1. மத்தியரசு இடைநிலை ஆசிரியர்களிக்கு “ இந்தி,ஆங்கிலம்,கணினி அறிவு உள்ளவர்கள் என்று சொன்னவர்கள்”, உங்கள் பின்னூட்டத்தை பார்த்து பொது அறிவையும் சேர்த்துவிட போகிறார்கள்😅

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி