Breaking News : TNPSC 2022 - தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2021

Breaking News : TNPSC 2022 - தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.

 


2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

TNPSC ANNUAL PLANNER 2022 Pdf - Download here...


32க்கும் அதிகமான தேர்வுகள் நடைபெற உள்ளன - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்.


G2 vacancy - 5831

G4 vacancy - 5255

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் 


தேர்வு அறிவிப்பு வெளியிட்டு 75 நாட்கள் கழித்து தேர்தல் நடைபெறும் 


பிப்ரவரி மாதம் குரூப் 2 அறிவிப்பு வெளியாகும் 


மார்ச் மாதம் குரூப்-4 அறிவிப்பு வெளியாகும்


தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்


குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்.


குரூப் 1 தேர்வு முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டம்; குரூப் 2-ஏ - 5,831 பணியிடங்கள்; குரூப் 4 - 5,255 பணியிடங்கள்.


விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு.


அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.


குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு.


குரூப் 4 - தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.

8 comments:

  1. போங்க நீங்களும் உங்க examum....

    ReplyDelete
  2. TNPSC 2022
    Group II, IV & VAO

    வகுப்பறையிலிருந்து
    நேரடி மற்றும் LIVE Online Classes

    அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் & ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.

    Magic Plus Coaching Centre,
    10, kothukarar nalla street,
    Near Eswaran Kovil,
    Erode 1

    Admission நடைபெறுகிறது
    For Contact: 9976986679, 6380727953

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பித்து விட்டீர்களா?

      Delete
    2. வந்துட்டீங்களா... மக்களை ஏமாற்றி பிழைக்க

      Delete
  3. தமிழ் காப்பாற்ற சிறந்த முறை இதுவா?!! அடுத்த மொழிகாரன் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்தவணை என்ன செய்ய பொறிங்களோ?!! தமிழக அரசு பள்ளியில் படித்த பிற மொழி உருது, தெலுகு மலையாளம் மற்றும் கன்னட படித்தவர்கள் நிலை பரிதாபம்.... அரசு என்பது எல்லா மக்களையும் பார்கவெனுமே?!!!

    ReplyDelete
    Replies
    1. முதலில் என் வீட்டில் உள்ளவங்களுக்கு சோறு...மீதம் இருந்தால் பக்கத்து வீட்டிற்கு..

      Delete
  4. மின்சார துறை காலிப்பணியிடங்கள்.. அமைச்சர் பதில்..http:www.facebook.com/100010068270518videos/445115053654179/?sfnsn=wiwspwa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி