2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்
TNPSC ANNUAL PLANNER 2022 Pdf - Download here...G2 vacancy - 5831
G4 vacancy - 5255
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
தேர்வு அறிவிப்பு வெளியிட்டு 75 நாட்கள் கழித்து தேர்தல் நடைபெறும்
பிப்ரவரி மாதம் குரூப் 2 அறிவிப்பு வெளியாகும்
மார்ச் மாதம் குரூப்-4 அறிவிப்பு வெளியாகும்
தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்.
குரூப் 1 தேர்வு முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டம்; குரூப் 2-ஏ - 5,831 பணியிடங்கள்; குரூப் 4 - 5,255 பணியிடங்கள்.
விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு.
அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு.
குரூப் 4 - தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.
இந்த TRB exam
ReplyDeleteபோங்க நீங்களும் உங்க examum....
ReplyDeleteTNPSC 2022
ReplyDeleteGroup II, IV & VAO
வகுப்பறையிலிருந்து
நேரடி மற்றும் LIVE Online Classes
அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் & ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.
Magic Plus Coaching Centre,
10, kothukarar nalla street,
Near Eswaran Kovil,
Erode 1
Admission நடைபெறுகிறது
For Contact: 9976986679, 6380727953
ஆரம்பித்து விட்டீர்களா?
Deleteவந்துட்டீங்களா... மக்களை ஏமாற்றி பிழைக்க
Deleteதமிழ் காப்பாற்ற சிறந்த முறை இதுவா?!! அடுத்த மொழிகாரன் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்தவணை என்ன செய்ய பொறிங்களோ?!! தமிழக அரசு பள்ளியில் படித்த பிற மொழி உருது, தெலுகு மலையாளம் மற்றும் கன்னட படித்தவர்கள் நிலை பரிதாபம்.... அரசு என்பது எல்லா மக்களையும் பார்கவெனுமே?!!!
ReplyDeleteமுதலில் என் வீட்டில் உள்ளவங்களுக்கு சோறு...மீதம் இருந்தால் பக்கத்து வீட்டிற்கு..
Deleteமின்சார துறை காலிப்பணியிடங்கள்.. அமைச்சர் பதில்..http:www.facebook.com/100010068270518videos/445115053654179/?sfnsn=wiwspwa
ReplyDelete