Flash News : General Teachers Transfer Norms 2021 - 22 | Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2021

Flash News : General Teachers Transfer Norms 2021 - 22 | Published

General Teachers Transfer Norms 2021 - 22 


2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.


பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு :


முதலில் பணிநிரவல் கலந்தாய்வு பள்ளிஅளவிலான முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும்.


 புதிதாக பணியில் சேர்பவர்கள் ஒரே பள்ளியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றப்படுவார்கள்.


General Teachers Transfer Norms 2021 - 22 | Download here...


Teachers Transfer Norms - Tamil Version - Download here...


16 comments:

  1. Any possible for counseling this month or next May only ya

    ReplyDelete
  2. இதில் சிறப்பாக ஒன்றும் இல்லை. இதை இரண்டு மாதத்திற்கு முன்னாடியே தெரிவித்திருக்கலாம். சும்மா hype ஏத்தி விட்டுட்டு இப்போ இதை announce pannirukanga

    ReplyDelete
  3. புதுசா ஏதாவது சுடுவாங்கன்னு பார்த்தால், வழக்கம் போல் உப்புமா கிண்டி வெச்சுறுகங்க

    ReplyDelete
  4. எப்படியும் மே மாதம் தான் நடத்துவேங்க அதுக்குள்ள எதுக்கு

    ReplyDelete
  5. இந்த நெறிமுறை தான் இவ்வளவு நாள் வகுத்தீர்களா. சூப்பர். ரொம்ப சூப்பர்

    ReplyDelete
  6. R u teachers try to read full g. O they r gng to conduct this month end

    ReplyDelete
  7. G.O-வில் மனமொத்த மாறுதல் கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று உள்ளது .. தற்போது மனமொத்த மாறுதலில் மாறிக் கொள்ள முடியுமா..இல்லை பொதுமாறுதல் வரும்வரை காத்திருக்க வேண்டுமா..?

    ReplyDelete
  8. To apply general transfer how many years working eligibility?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி