General Teachers Transfer Norms 2021 - 22
2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு :
முதலில் பணிநிரவல் கலந்தாய்வு பள்ளிஅளவிலான முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும்.
புதிதாக பணியில் சேர்பவர்கள் ஒரே பள்ளியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றப்படுவார்கள்.
General Teachers Transfer Norms 2021 - 22 | Download here...
Teachers Transfer Norms - Tamil Version - Download here...
Any possible for counseling this month or next May only ya
ReplyDeleteMay
DeleteSirappu.... No promotion.... No vacancy shuffle or filling
Deleteஇதில் சிறப்பாக ஒன்றும் இல்லை. இதை இரண்டு மாதத்திற்கு முன்னாடியே தெரிவித்திருக்கலாம். சும்மா hype ஏத்தி விட்டுட்டு இப்போ இதை announce pannirukanga
ReplyDeleteபுதுசா ஏதாவது சுடுவாங்கன்னு பார்த்தால், வழக்கம் போல் உப்புமா கிண்டி வெச்சுறுகங்க
ReplyDeleteMay month than counselling
ReplyDeleteஎப்படியும் மே மாதம் தான் நடத்துவேங்க அதுக்குள்ள எதுக்கு
ReplyDeleteஇந்த நெறிமுறை தான் இவ்வளவு நாள் வகுத்தீர்களா. சூப்பர். ரொம்ப சூப்பர்
ReplyDeleteநல்லா கேட்டிங்க
DeleteNot fair
ReplyDeleteithukku ivlo naal buildup....
ReplyDeleteR u teachers try to read full g. O they r gng to conduct this month end
ReplyDelete🤭🤭🤭🤭🤭
DeleteGood..
ReplyDeleteG.O-வில் மனமொத்த மாறுதல் கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று உள்ளது .. தற்போது மனமொத்த மாறுதலில் மாறிக் கொள்ள முடியுமா..இல்லை பொதுமாறுதல் வரும்வரை காத்திருக்க வேண்டுமா..?
ReplyDeleteTo apply general transfer how many years working eligibility?
ReplyDelete