ஆன்லைன் வழியிலேயே கல்லூரி தேர்வுகள் - உயர் கல்வித்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2022

ஆன்லைன் வழியிலேயே கல்லூரி தேர்வுகள் - உயர் கல்வித்துறை தகவல்

 பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவியது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியிலேயே நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியிலேயே தேர்வு நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

4 comments:

  1. இது எப்படி இருக்கிறது என்றால் ஒரே வீட்டுக்குள் இருக்கும் இருவர் நேரில் பேசிக்கொள்ளாமல், ஒருவரோடு ஒருவர் போனில் பேசிக் கொள்வது போல இருக்கிறது. தேர்வுகளை மாணவர் விருப்பத்திற்கேற்ப நடத்துவது என்பது, மருந்தை நோயாளியின் விருப்பத்திற்கேற்ப பரிந்துரைப்பது போன்றது.

    ReplyDelete
  2. Ama medical Students ku ethula exam

    ReplyDelete
  3. வாய்ல நல்லா வருகிறது ஆனால் அடக்கம் அமரருள் உய்க்கும் ஆகையால் அடக்கத்தை கையாள பழகிவிட்டேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி